சாயனம் / நிராயனம் என்றால் என்ன?

சாயனம் / நிராயனம் என்றால் என்ன?

சாயனம் என்றால் என்ன?.
சாயனம் என்றால் கோயில்களில் உள்ள கொடி மரத்தின் பின்னே சம நாளில் குறித்த நிழலில் உட்கார்ந்து மாலை கிழக்கு தொடு வானை கவனித்தால் , 24 திகிரி சாய்ந்த ராசிகள் , நல் சித்திரங்கள் அடங்கிய வட்டப் பாதை , கொடி மரத்தை வெட்டிக் கொண்டு செல்லும். அந்த வெட்டுப் புள்ளிக்குப் பெயர் சாயனம். தமிழில் கொடி மர வெட்டுப் புள்ளி.
அது இரண்டு இடங்களில் வெட்டும். இப்பொழுது மீனராசியிலும் , 180 திகிரி தள்ளி கன்னி ராசியிலும் வெட்டும். இந்த கோடை கால சமநாளில் வெட்டும் புள்ளி தான் சாயன புள்ளி. தமிழில் கொடிமர வெட்டுப் புள்ளி.
நிராயனம் என்றால் என்ன?
சூரிய சுற்றினால் நமக்கு இந்த வெட்டுப் புள்ளி இதுவரை ஒவ்வொரு 60 வருடத்திற்கு ஒருமுறை , மேச ராசி நகர்ந்து இப்பொழது 30 திகிரி வடக்கில் நகர்ந்து உள்ளது. மீன ராசி நில நடுக் கோட்டிலிருந்து 30 டிகிரி வரை வடக்கில் முதல் ராசியாக ஆக்கிரமித்து விட்டது. இப்படி இனிமேல் கும்பராசி ஒவ்வொரு திதிரியாக வடக்கில் வந்து கொண்டு இருக்கும். இந்த நகர்வு எத்தனை திகிரி நகர்ந்துள்ளது என்ற கணக்கு தான் நிராயணம். இந்த நகர்வு சூரியனின் நகர்வால் நடப்பது. இந்த நகர்வு ஒரு திகிரி நகர்ந்தால் நாம் சித்திரை – 1 ஐ சமநாளில் இருந்து ஒரு நாள் தள்ளி march-23-ல் வைப்போம். நிராயணம் 1திகிரி என குறித்துக் கொள்வோம். அடுத்த 120 ஆண்டுகள் கழித்து நிராயணம் – 2 சித்திரை – 1 March – 24-ல் கொண்டாடுவோம். அடுத்த 180 ஆண்டுகள் கழித்து நிராயணம் – 3 . சித்திரை- 1 ஐ march – 25-ல் கொண்டாடுவோம். நிராயனம் தமிழில் கரணம் என்று சொல்லுவோம். இப்படி 1800 வருடங்களுக்கு முன்னாள் மேசத்தின் கடைசியில் தொடங்கிய வெட்டுப் புள்ளி , மீனம் ஒவ்வொரு திகிரியாக நகர்ந்து , நகர்ந்து 24 திகிரி நிராயணமாக (கரணமாக)இருந்த பொழுது ஏப்ரல் – 14-ல் சித்திரை – 1 கொண்டாடினோம். 420 வருடங்களாக அந்த கொடிமரத்தில் ராசி நகர்ந்த புள்ளியை கணக்கிடாததால் , இவர்கள் நிராயணம் 24- ல் நின்று விட்டார்கள். இவர்கள் கவனிக்கவில்லை என்பதால் சூரியன் தன் ஓட்டத்தை நிறுத்தாது. இப்பொழுது சூரியன் 24 திகிரியிலிருந்து 30 திகிரி நிராயணத்தை (கரணத்தை) தாண்டி விட்டது. அதனால் நாம் மீனராசியை முதல் கட்டமாக்கி விட்டு , இனிமேல் கும்பராசியை நிராயன (கரண ) வெட்டுப்பள்ளி நகர்வை கணக்கில் கொள்ள வேண்டும். அடுத்த 60 ஆண்டுகளில் கும்பராசி ஒரு திகிரி (கரணத்தில்) நிராயனத்தில் வரும். கொடிமரத்தில் நகர்ந்த வெட்டுப் புள்ளி கரணம் – 1 திகிரி ஆக்குவோம். இந்த நிராயணம் தான் நாம் தமிழில் கரணம் கணக்காக வைத்து இருந்தோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *