பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்

பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்

பூமி சூரியனை சுற்றி வரும் பொழுது , மாசி மாதத்தில் ஒரு முறை 13ம் தேய் பிறையில் சிவத்தை நோக்கி , பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும். புரட்டாசியிலும் இதே போல் நடக்கும். ஆனாலும் நாம் மகாசிவ ராத்திரியாக மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை ஏன் தேர்ந்தெடுத்துள்ளோம், என்றால் மாசி மாதத்தில் வானம் தெளிவாக , இரவில் ராசிகளையும், நட்சத்திரங்களையும் கோள்களையும், பார்க்க முடியும். ஆனால் புரட்டாசி மாதத்தில் மழைக்காலமாக வானம் மேக மூட்டமாக இருக்கும். நம் அடுத்த தலை முறையினர்க்கு இவற்றை கடத்த மாசி மாத 13-ம் தேய்பிறை இரவை தேர்ந்தெடுத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மகா சிவராத்திரியாக கொண்டாடிக் கொண்டு உள்ளோம். அது போக நமக்கு மழைக்காலங்களை பற்றிய கர்ப்போட்ட கணக்குகள் மார்கழி மாதம் தான் கிடைத்திருக்கும். அதைப்பற்றிய தரவுகளை District தலைமை சிவ ஆலயங்களில் , அலசி ஆராய்ந்து , அந்த வருட பஞ்சாங்க தயாரிப்புகளை ஆரம்பித்து, சித்திரையில் பஞ்சாங்கம் வெளியிடுவார்கள். அதனால் தான் மாசி மாத சிவராத்திரியை விடிய விடிய தியானம் செய்தும், ராசிகளையும், நட்சத்திரங்களையும், கோள்களையும் குழந்தைகளுக்கு காட்டிக் கொண்டே , ஆடல் பாடலுடன் கொண்டாடுவோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *