திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடு வாழ்வார்.
மலர்மிசை ஏகினான் என்றால் , உயிர்கள் இந்த பூ உலகில் மலரத் தேவையான நாதத்தை, பெரு வெடிப்பான சிவத்திலிருந்து ஏகியவன் இறைவன். அதை இசை என்பதாக இங்கு திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நாதம் என்பது Frequency_Hz. ஒலியில் ஆரம்பித்து ஒளியாகவும் பரிணமித்து காணும் அனைத்தும், கண்ணின் மணி Freq – ஆக மாற்றி நம் கண் புலன் காண்பதை அறிகிறது. மணி என்பதே சத்தத்தை விளைவிப்பது தான். Freq குறைவாக இருந்தால் அதாவது 20 K Hz – க்கு கீழே இருந்தால் காதுகளுக்கு கேட்கும். அதற்கும் மேலே செல்ல செல்ல , நேர்கோட்டில் பயணித்து , மேலும் அதிகமானால் Wave length அதிகரித்து கண்களுக்கு வண்ணங்களாக தெரிய ஆரம்பிக்கும். காணும் பொருட்கள் யாவும் இப்படி தெரிபவைதான். இப்படி மலரும் இசையை ஏகியவன் இறைவன். அவன் மாண்பு மிக்க அடிகளை வணங்குபவர்கள், நிலம் இருக்கும் வரையில் நீடித்து வாழ்வர் என்பதுதான் பொருள். இதை மூன்றாம் தமிழ் சங்கத்தை வழி நடத்திய திருமால் அன்றே விளக்கி , நிரூபித்ததால் தான் அவர் கைகளில் சங்குடன் அவரை வழிபடுகிறோம்.
Tags: திருக்குறள்
No Comments