சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்

சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்

47. கறந்த பால் முலை புகா! கடைந்த வெண்ணெய் மோர் புகா !
உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா!
விரிந்த பூ , உதிர்ந்த காயும், மீண்டும் போய் மரம் புகா!
இறந்தவர், பிறப்பதில்லை, இல்லை, இல்லை , இல்லையே!.

இந்த உடலைத் தான் நான், என்று கொண்டுள்ளோம். இந்த உடல் இறந்து விட்டால் மீண்டும் பிறப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதற்கு வெவ்வேறு உதாரணங்கள் கொடுக்கிறார். உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடல் புகா என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *