சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை

சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை

அந்தி, மாலை, உச்சி, மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்,
சந்தி தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும்,
சிந்தை மேவு ஞானமும், தினம் செபிக்கும் மந்திரம், எந்தை ராம, ராம, ராம, ராம, ராமம் என்னும் நாமமே !

அந்தி (காலை ) , மாலை , உச்சி ( மதியம்) மூன்று வேலைகளிலும், குளித்து விட்டு, சந்தி வேளைகளில் செய்யும், தர்பணங்களும், தவங்களும், செபங்களும், ஞானம் வேண்டி சிந்தைக்குள் துழாவுபவர்கள் தினம் செபிக்கும் மந்திரம் எது வென்றால் , ராம, ராம, ராம, ராம மென்னும் நாமமே!

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *