திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு தான்.
133.33 x 360 திதிகள் = 48,000 திதிகள்.

நம்முடைய 120 தசா ஆண்டுகள் எனும் கணக்கில் ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். அல்லது 388.8 நாட்கள்.
120 x 400 திதிகள் = 48000 திதிகள்.
ஒரு பௌர்ணமி to பௌர்ணமி 30 திதிகள் x 12 மாதங்கள் = 360 திதி .
48000 திதி / 360 திதி = 133.33 ஆண்டுகள்.
120 தசா ஆண்டுகள் என்பது 133.33 ஆண்டுகள்.
400 / 12 = 33.333 திதிகள் கொண்டது ஒரு தசா மாதம்.
ஆகையால் 120 தசா கணக்குகளுக்கு வருச கணக்கான , 365.25 நாட்கள் வைத்து கணிப்பது தவறான கணக்கு.

ஒரு தசா ஆண்டிற்கு 400 திதி என்றால் ,
நிலவுக்கு 10 தசா ஆண்டு
10 x 400 = 4000

4000/370.370 = 10.8 வருசங்கள்.
120 தசா ஆண்டுகள் என்பது 129 வருசங்கள், 133 ஆண்டுகள்.

எனவே சாதக கணக்குகள் நிறைய திருத்தப் பட வேண்டும்.
வெள்ளிக்கு 20 தசா ஆண்டுகள் என்றால் 20×400 = 8000 திதிகள்.
8000 / 370.370 = 21.600 வருசங்கள்.

எனவே ஜாதக கணக்குகள் தவறுவதற்கு இதெல்லாம் காரணிகள்.

திருக்குறளில் உள்ள 1330 குறள்கள் என்பது ஆண்டுக் கணக்கு . உண்மையில் 1333.33 ஆண்டுகள்.
3.33 குறள்களுக்கு ஒரு அதிகாரம் கொடுக்க முடியாது என்பதால் அந்த 3.33 ஐ விடுத்த 1330 குறள்களை உருவாக்கினார் திருவள்ளுவர்.
இதுதான் திருக்குறளில் விடுபட்ட எண்கள்.

அதே போல் வீடு பேறு எனும் குறள்கள் விடுபட்டு விட்டது. என்பதும் உண்மையல்ல.

ஏனென்றால் இந்த 133 அதிகாரம் 1330 குறள்கள், 13 இயல்கள் என்பது விண்ணியல் அடிப்படையிலான எண்கள்.

133 அதிகாரம் என்பது கரு மைய பின் சுழற்சிக்கு ஆகும் , காலத்தை குறிப்பது.
இந்த கருமைய பின் சுழற்சிக்கு ஆகும் காலம் 266.66 ஆண்டுகள்.
133.33, ஆண்டுகளுக்கு , சக்தி மையம் ஒரு அரை சுற்று சுற்ற எடுக்கும் காலம்.

சூரியன் ஒரு சுற்றை முடிக்க ஆகும் காலம் என்பது திருக்குறளின் கணக்குப்படி ,
1,333.33 x 20 = 26,666.66 ஆண்டுகள்.
அந்த 20 என்பது தான் 20 வீடுகள் எனும் வீடு பேறு கணக்கு.
அதாவது சூரியன் ஒரு முழு சுற்று சுற்றுவதற்குள், 20 முறை சம நாள் ஒவ்வொரு நாள் மாற ஆகும் காலம்.
அதாவது சூரியன் 18 திகிரி நகர 1333.33 ஆண்டுகள் ஆகும். சூரியன் 18 திகிரி நகர்ந்தால் , நம் கொடிமர நிழல் சமநாளை காட்டுவது, ஒரு நாள் பின்னோக்கி நகர எடுக்கும் காலம்.
இப்படி 20 (வீடு) முறை 18 திகிரி நகர்ந்தால் 360 திகிரி முழுச்சுற்றை முடித்து அடுத்த சுற்றுக்குத் சூரியன் தயார் ஆகி விடும்.

சூரியன் 18 திகிரி நகர்ந்தால் ஒரு வீடு.
ஒரு திகிரி நகர சூரியன் எடுக்கும் காலம் 72 வருசங்கள்.
72 x 360 திகிரி = 25,920 வருசங்கள்.
25, 920 வருசங்கள் = 26, 666.66 ஆண்டுகள்
ஒரு வருசத்துக்கு ஆகும் திதி 370.370.
25, 920 x 370.370 = 96,00,000 திதிகள்.
26, 666.66 x 360 = 96,00, 000 திதிகள்.

திருக்குறள் கணக்குப்படி சூரியன் நீள் வட்டத்தில் சுழல்கிறது.
70 அதிகாரம் பொருட்பால் என்பது சூரியன் 180 திகிரி கடக்க ஆகும் காலம்.

38 அதிகாரம் பொருட்பால் , 25 அதிகாரம் இன்பத்துப்பால்
38 + 25 = 63 அதிகாரங்கள் மீதி 180 திதிரி சூரியன் நகர ஆகும் காலம்.

பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம் 365.25 நாட்கள்.
பூமியின் நீள்வட்டப் பாதையில் ஒரு புறம் 186 நாட்களாகவும், மறுபுறம் 179 நாட்களாகவும் இருப்பது போல்
சூரிய சுற்றில் ஒரு புறம் 700 x 20 = 14,000 ஆண்டுகள்.
மறுபுறம் 630 x 20 =
12,600 ஆண்டுகள்.
மொத்தம் 26,666.66 ஆண்டுகள்.
திருக்குறளில் அந்த 66.66 தான் விடுபட்ட ஆண்டுகள்.

வருசக்கணக்கில் பார்த்தால்
14000 X 360/370.370
வருசங்கள்.
= 13,608 வருசங்கள்.
12600X360/370.370 = 12, 247 வருசங்கள்.
13, 608 + 12, 247 =
25, 920 வருசங்கள்.
26, 666.66 x 360 /370.370 = 25, 920 வருசங்கள்.

இந்த 25, 920 வருசங்களை 60 சுழல் வருசங்களாக்கினால்
25, 960 / 60 = 432
60 சுழல் வருசங்கள்.
இந்த 60 சுழல் வருச கணக்கு தான் சர ஆண்டுகள் கணக்கு.

அதாவது சூரியன் நீள் வட்டத்தில் சுழலும் போது ஒரு பக்கம் 227 x 60 சர ஆண்டு கணக்காகவும்
மறுபுறம் 205 x 60 தசா ஆண்டு கணக்காகவும் சூரியன் தன் நீள் வட்டப் பாதையில் பயணிக்கிறது.
227 + 205 = 432 தான் சூரியனின் முழு சுற்று.

இந்த 205 x 60 சூரியனின் பாதிச் சுற்றில் தான திருக்குறளின் அறத்துப் பாலும், இன்பத்துப் பாலும் இருக்கிறது.
திருக்குறளில் பால் என்றால் பால் வெளிக் கணக்குகள் தான்.
அறத்துப்பால் என்பது துவாபர காலம் .
அதாவது இரண்டு பரந்த மருத நில ஆட்சியும், நெய்தல் (கடல்) ஆட்சிகளும் நடைபெற்ற காலம்.
இதில் துவாபர யுகம் 7200 ஆண்டுகள்.
கலியுகம் 5000 + 400. = 5400 ஆண்டுகள். இந்த 400 ஆண்டுகள் என்பது இரண்டாம் ஊழியில் பூம்புகார் மூழ்கிய போது தாமிரபரணி ஆற்றில் மேல் கடந்து வந்தவர்கள் வேளாண்மையை ஆரம்பித்த போது , இங்கு இருந்த பூர்விக குடிகளுக்கும் , அவர்களுக்கும் நடந்த போர்தான் மகாபாரத போர்.
அந்த மகாபாரத போரில் பங்கேற்ற கிருட்டிணன் அறிவித்ததுதான் வரும் 5000 ஆண்டுகள் கலிகாலம் எனவும், இந்த கலிகாலத்தில் நடக்கும் இன்னல்களை நாம் எப்படி கடக்க வேண்டும் என்ற 64 கலைகளை (தொழில்) உருவாக்கி அதை ஆயர் கலைகளைக்கி , நம்மை வழிநடத்த வழிகளை கற்பித்தார்.

திருக்குறளின் முப்பால் என்பது சூரியனுடைய சுற்றால் பூமியில் ஏற்படும் ஊழியை குறிப்பது.
சூரியனின் நீள் வட்டப் பாதையில் முதல் பாதி 70
(700x 20 ) அதிகாரம் முடிந்தவுடன் ஒரு ஊழி நடந்து இருக்கிறது.
அந்த ஊழியில் தான் குமரிக்கண்டம் மூழ்கியது.
மீண்டும் 36 + 2 ஒரு ஊழி ஏற்பட்டு , பூம்புகார் துறைமுகம் மூழ்கியது.

இப்படி 360 x 20 = 7200 ஆண்டுகள் 90 திகிரியை கடக்க எடுத்துக் கொண்டது.
7 200 x 360 / 370.370 = 7000 வருசங்கள்.

7000 / 60 = 116.66 சர ஆண்டு கணக்கு
அதாவது அறத்துப் பாலை 90 திதிரி கடக்க 116.66 .
60 சுழல் சர ஆண்டுகள்.

5400 ஆண்டுகள் கலியுக் கணக்கு
இன்பத்துப்பால் .
5400 X 360/370.30 =
5,250 வருசங்கள்.

இந்த 5, 250 வருசங்களை கடக்க 5, 250/60 =
88 = 60 சுழல் சர ஆண்டுக் கணக்கு
வானில் சூரிய சுற்றின் கடைசி 90 திகிரி அதாவது மூன்று ராசிகளை கடக்க 88 x 60 சர ஆண்டுகள். தான்.
அதாவது சூரியன் ஒரு ராசியை கடக்க ஆகும். காலம்.29.33 x 60 சர ஆண்டுகள்.

29.33 x 60 = 1760 வருசங்கள் தான்.

எனவே தான் இந்த சூரியனுடைய சுற்றின் கடைசி ராசியான மேச ராசியை கடந்து மீனத்துக்கு சென்றுவிட்டது.
அதை வானில் கண்கூட கோயில்களிலிருந்து கொடி மரங்கள் வழியாக பார்க்கலாம்.

நாம் சூரியன் சுற்றை பூமி சுற்றுக்கு Compare செய்து பார்த்தால், பூமி ஒரு ராசியை கடக்க சில ராசிகளில், 29, 30, 31, 32 என பயணிப்பது போல்,
சூரியனும் சில ராசிகளில் 30 x 60 சுழல் வருசங்களாகவும், சிலவற்றில் 29, 30, 32, 35, 37, 38 வரை செல்லும்.
எனவே 12 ராசிகளில் மொத்தம் 432 – ( 60 ) சுழல் , சர ஆண்டுகள்.

அதாவது ஒரு பூமி கணக்குப் படி ஒரு வருசத்துக்கு 365.25 நாட்கள் போல
432 நாட்கள் ஒரு சர ஆண்டிற்கு.

அதே போல் தசா ஆண்டு கணக்கு என்பது சூரிய சுற்றின் கணக்கு.
ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள்.
400 x 360 / 370.30 = 388.8 நாட்கள்.

உண்மையில் வானம் 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சூரியனுடைய பின் சுழற்சியால் 400 திகிரி நகர்ந்து இருக்க வேண்டிய நிலா 390 திகிரி மட்டும் நகர்ந்து பௌர்ணமி உருவாகிறது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *