நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
நிலா தினமும் 12 திகிரி நகர்கிறது.
அப்படி அது 12 திகிரி தினமும் நகர்ந்தால அது 30 நாட்களில் 360 திகிரி ஒரு முழு வட்டத்தை கடந்து இருக்க வேண்டும்.
ஆனால் அது 360 திகிரி வட்டத்தைக் கடக்க 33.333 நாட்களாகிறது. அதாவது ஒரு பெளர்ணமி to பெளர்ணமி , நிலா ஒரு நாளைக்கு 12 திகிரி நகர்ந்தால் 33.33 நாட்களாகிறது.
360 திகிரி வானத்தை நம் முன்னோர்கள் 13 திகிரி (பாகை) 20 minites (கலைகள்) ஆக பிரித்து அதை தசமமாக்கி (Decimal ) 13.3333 அதை 30 x 13.333 எனில் 400 திகிரிகள் , நிலா பயணிக்கிறது.
இதில் பௌர்ணமி to பெளர்ணமி 390 திகிரிகளில் தினமும் 13 திகிரி நிலா நகர்வதாக நம் கண்ணுக்குத் தெரிய காரணம் பூமியின் தினமும் ஒரு திகிரி நகர்வு.
பூமி நிலவுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிலா வானில் 13 திகிரி நகர்வாக நம் கண்களுக்குத் தெரிகிறது. 13.333 என்பதில் 13 என்பது 12 + 1 (நிலா 12 திகிரியும் பூமி 1 திகிரி நகர்வும் தான். அந்த 0.33 என்பது சூரியனுடைய நகர்வினால் நிலவின் தின ஓட்டத்தில் ஏற்படும் தாக்கம்.
ஆக தினமும் நிலா (12 + 1 + 0.33 ) 13.33 நகர்கிறது.
அப்படி நகர்வதால் 30 நாட்களில் வானத்தில் 360 திகிரியை கடக்க வேண்டிய நில 27 நாட்களில் கடக்கிறது.
எனவே நம் முன்னோர்கள் இதை நன்கு அறிந்து திங்கள், மாதம், மாசம், ஆண்டு , வருடம், வருசம், தசா மாதம், சர மாதம், தசா ஆண்டு, சர ஆண்டு என வகுத்தார்கள்.
நிலவின் தின ஓட்டம்
13 பாகை 12 கலை (இதை decimal ஆக்கினால் 13.20. ) என்பது சூரியனின் பின் நகர்வால் ஏற்படுவது.
சூரியன் பூமியின் சுற்றுக்கு எதிர்திசையில் சுற்றுவதால் நிலா 13 திகிரி 20 minites நகர வேண்டியது 13 திகிரி 12 minites ஆக குறைகிறது. அதனால் 30 நாட்களில் நடக்க வேண்டிய பௌர்ணமி (390/13.20 = 29.54 ) நாட்களில் நடக்கிறது. அதே ஒரு ஆண்டுக்கு 12 பௌர்ணமிகள் 354.54 நாட்கள் ஆகிறது. 365.25 நாட்களில் 360 திகிரியை பூமி கடப்பதும், சூரியனின் எதிர் சுற்றால் விளைவது.
13 பாகை 20 கலை ( இதை decimal ஆக்கினால் 13.33 ) தினமும் நிலவின் ஓட்டமானது சக்திமைய பின் சுழற்சியால் ஏற்படும் மாயம்.
360 நாட்களில் கடக்க வேண்டிய . தூரத்தை சூரியனுடைய தாக்கம் பூமியில் ஏற்பட்டதால் 365. 25 நாட்களில் பூமி கடக்கிறது.
அதனால் நிலாவும் 27 நாட்களில் 360 திகிரியை கடந்து 30 திகிரி அதிகமாகி 390 திகிரியில் பௌர்ணமி ஆகிறது.
பௌர்ணமி to பௌர்ணமி 390 திகிரியில் நடக்கிறது.
நிலா பூமியை சுற்றும் பொழுது , பூமியின் பாதையை நிலா பூமியின் மேலும் கீழுமாக கிழக்கு மேற்கில் இரண்டு முறை வெட்டும்.
அந்தப் புள்ளிகள் 360 திகிரியில் இல்லாமல் 1.66 திகிரி குறைவாக இருக்கும். இதற்கு காரணம் சக்தி மைய பின் சுழற்சி.
நிலா ஒரு முழு சுற்று சுற்றி வருவது போல இந்த 1.66 திகிரி குறைவாகி குறைவாக 18 வருசத்தில் 360 திகிரி சுழன்று விடுகிறது நிலா. இந்த இந்த புள்ளி நான்கு முறை சுழன்றால் சூரியன் ஒரு திகிரி நகர்ந்து விடுகிறது என அர்த்தம்.
அதற்கு 72 வருசம் ஆகிறது.
சூரியனும் சத்திமையமும் எதிர் திசையில் சுழல்வதால் சூரியன் ஒரு முழு சுற்று 360 திதிரிக்கு பதிலாக 400 திகிரி விரிவாங்கி செல்லும். சூரியனின்
ஒரு தசா மாதத்திற்கு 33.33 திதிகள் எடுத்துக் கொள்கிறது.
ஒரு தசா ஆண்டிற்கு
33.33 x 12 மாதங்கள் ஆகிறது.
400 திதிகள் சேர்ந்தது ஒரு தசா ஆண்டு.
சூரியன் ஒரு திகிரி நகர 60 தசா ஆண்டுகள் ஆகிறது.
400 X 60 = 24000 திதிகள்
24000 X 400 = 96,00,000 திதிகள்.
ஆக சூரியன் ஒரு முழு சுற்று சுற்ற 96,00,000 திதிகள் எடுக்க வேண்டும்.
96,00,000 திதிகள் / 360 திதிகள் =
26,666.66 ஆண்டுகள்.
ஒரு ராசியை கடக்க 26,666.66/12 ராசி = 2222.222 ஆண்டுகள். ஆனால் சூரியனால் 13 திகிரி 12 minites. ஆவதால் Decimal 13.20
சூரியன், சக்தி மையத்தின் காரணத்தால் சூரியன் ஒரு ராசியை கடக்க எடுத்துக் கொள்ள ஆகும். காலம் 2222.22 ஆண்டுகள் கடக்க வேண்டியது அப்படி இல்லாமல்
சூரியன் ஒரு ராசியை கடக்க ஆகும் காலம். 26,666.66 /13.20 =
2020 ஆண்டுகளாகிறது.
சக்திமையத்தால் ஒரு ராசியை கடக்க 26, 666.66 / 13.333
= 2,000 ஆண்டுகள்.
இப்படி இந்த கணக்குகள் எல்லாம் எதற்காக சொல்ல வேண்டி இருக்கிறது ?
சூரியன் தன் முழுச்சுற்றை முடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைகிறது.
2020 ஆண்டு என்றதால் ஆண்டுக்கும் வருசம் என்பதற்கு வித்தியாசம் தெரியாமல் ஆக்கி விட்டதால் , 2020 ஆண்டு என்பது 2020 x 360 திதி = 1933 வருசம் .
ஆகவே ஆங்கிலேயர் வகுத்த இந்த வருச கணக்குகள் சரியாக பொருத்தி இருந்தால் 1963 – லிலேயே சூரியன் மேச ராசியிலிருந்து மீன ராசிக்கு சென்று விட்டது.
இன்னும் பூமியின் சுற்றுக் கணக்கில் 26, 666.66 / 13 = 2051 -ம் ஆண்டில் மாற்றம் நடக்கலாம்.
அதை வருச கணக்கிற்கு மாற்றினால் 2051 x 360 / 370.370 = 1993 வருசம்.
1993 -ல் சூரியன் மேசத்திலிருந்து கடந்து இருக்க வாய்புள்ளது.
அடுத்து நிலவின் கணக்குப் படி 2222.22 ஆண்டுகள் ஆக வேண்டும் . இதை வருச கணக்காக மாற்றினால் ,
2222.22 x 360 / 370.30 = 2160 வருசங்கள்.
எனவே முழுவதுமாக சூரியன் கடக்க 2160 க்குள் நடக்கும்.
ஆனால் 2160/9 = 240 வருசங்கள்.
1920 – ல் இரண்டு நட்சத்திரத்தை கடந்து அதாவது அசுவினி பரணியை கடந்து மீனத்தில் ரேவதியில் நுழைந்து விட்டது.
1963 -ல் சூரிய கணக்கு முடிந்து .
நாம் சாதக கட்டத்தில் முதல் கட்டமாக மீனத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அதை விட முக்கியமானது , நம் பூமி சூரியனின் முழு சற்று முடிந்தால் தன்னுடை Spiral வளைவு சுற்றால் அடுத்த ஊழிக்கு தயராகிக் கொண்டு உள்ளது.
ஊழி என்றால் பூமி அழிவு என்பதல்ல.
அதாவது பூமியில் தெற்கில் இருக்கும் கடல் நீர் மெதுவாக வடக்கு நோக்கி நகரும்.
பூமி இப்பொழுது வடக்கு தெற்கில் 10 திகிரி சாய்ந்து உள்ளது.
அதாவது பூமி வடக்கு தெற்கில் 10 திகிரி சாய்ந்து கிழக்கு மேற்காக 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் பயணித்துக் கொண்டு உள்ளது.
இந்த வடக்கு தெற்கு 10 திகிரி சாய்வு தெற்கு வடக்கில் 10 திகிரியாக மாறப் போகிறது.
எனவே கடல் இடம் பெயர உள்ளது.
இதைத்தான் இந்த நவீன விஞ்ஞானிகள் பருவ நிலை மாற்றம். புவி வெப்ப மயமாதல் என கதை விட்டுக் கொண்டு உள்ளார்கள்.
எனவே இந்த கணக்குகளின் படி 2160 வருசங்களி கடல் முழுவதுமாக தெற்கிலிருந்து வடக்கில் மாறிவிடும்.
இதைத்தான் திருக்குறளில் முப்பால் என்று பால் வெளியின் கணக்குகள் கொடுக்கப் பட்டுள்ளது.
இப்பொழுது கலியுகமான இன்பத்துப் பால் முடிந்து அடுத்த பொருட்பால். ஆன கிரித யுகத்திற்கு மாற இருக்கிறது.
இதைத்தான் களவு இயலாக இந்த கடைசி 7 அதிகாரம் x 20 = 1400 ஆண்டுகள் உலகம் Corporate கோரப் பிடியில் உள்ளது.
இந்த கலியுகம் முடிந்து சத்ய யுகத்தில் 1993 -ல் பூமி நுழைந்து விட்டது.
இனி corporate -களின் கொட்டம் தானாக அடங்கும்.
நிலம், நீர், காற்று அதன் வேலையை ஆரம்பித்து விட்டது.
நாம் பதட்டப் படாமல் , நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என அறிவால் உணர்ந்து உணர்வால் வழி நடந்தால் நல்ல வழி ஆங்காங்கே நமக்கு கிடைக்கும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments