கத்திரி வெயில்

கத்திரி வெயில்

இன்று சித்திரை – 25 திங்கள் கிழமை , ஏப்ரல் – 14, இன்று நிலா சித்திரை நல்சித்திரத்தில் காலை 02.51 AM வரையில் இருந்தது. 1-ம் தேய் பிறை காலை 9.48 AM வரைக்கும்.

சித்திரா பௌர்ணமி சனிக்கிழமை காலை 04.58 AM முதல் ஞாயிறு காலை 07.30 AM வரை ஏப்ரல் 23, 24 -ல் இந்திர விழா கொண்டாடினோம். கூட்டாஞ்சோறு சாப்பிட்டோம்.

நேற்றிலிருந்து சித்திரை கடைசி 7 – நாளும், வைகாசி முதல் 7 – நாளும் ஏப்ரல் – 26 – வரை கத்திரி வெயில். அதிக கவனத்துடன் பழங்கள் உணவாக எடுத்துக் கொண்டு , பயணங்கள் தவிர்த்து ஓய்வு எடுக்க வேண்டும். அக்னி நட்சத்திரம் வேறு, கத்தரி வெயில் வேறு. அக்னி நட்சத்திரம் ஏப்ரல் – 3 ல் சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் போது ஆரம்பிக்கும், அகவினியில் ஏப்ரல் – 30 -ல் முடியும். வெயிலின் தாக்கம் இந்த 14 – நாட்களில் அதிகம் இருக்கும். அதனால் இதை கத்திரி வெயில் என்பார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *