அக்னி நட்சத்திரம் இனிமேல் ரேவதி

அக்னி நட்சத்திரம் இனிமேல் ரேவதி

இன்று சித்திரை – 9 அமாவாசை . 9/1/5126. சித்திரையில் வெயிலின் தாக்கம் தொடங்கி தகித்துக் கொண்டு உள்ளது. சித்திரை – 14 – ஏப்ரல் 3 -ல் சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகிறது. அக்னி நட்சத்திரம் இனிமேல் ரேவதி, அசுவினிதான். பரணி கார்த்திகை அல்ல. வைகாசி- 11 வரை அதாவது ஏப்ரல் – 30 வரை. அக்னி நட்சத்திரம். எனவே மதியம் பயணங்களைத் தவிர்த்து , பழங்கள் உணவுகளில் பெரும்பான்மையாக சேர்த்து பாதுகாப்பாக இருப்போம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *