எங்கள் ஊரில் கர்ப்போட்ட தரவுகள் எடுத்தால் எங்கள் ஊரைச் சுற்றி நாலு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு என்ன, எப்பொழுது மழை பெய்யும் என்று கனிக்கலாம்.
கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து இருந்தோம். அந்த குறிப்புகளின் படி இன்று பெய்த மழை எங்கே பொருந்துகிறது என பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
இப்படி அவரவர் ஊர்களில் அவரவர்கள் எடுத்த கர்ப்போட்ட தரவுகளைக் கொண்டு அவரவர் ஊர்களில் சரிபார்க்க வேண்டும்.
மழை எப்போது பெய்யும் என்பது இயற்கையை பொருத்தது. அதை மாற்ற முடியாது.
அது எப்போது பெய்யும் என நாம் கனிக்க முயற்சி செய்யலாம் அவ்வளவே!
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments