இன்று சமநாள்.

இன்று சமநாள்.

இன்று சமநாள்.
20/ 3 / 2024. இன்று உலகம் முழுவதும் இரவு -12 மணி நேரம் பகல் 12 மணி நேரம் சமமாக இருக்கும்.
இன்று சூரியன் நிலநடுக் கோட்டில் உதித்து நிலநடுக் கோட்டில் மறையும்.
இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் equinox என்று கூறுவார்கள்.
நம் தமிழ் சித்தரியல் நாட்காட்டியில் மட்டும் தான் சூரிய நகர்வும் சேர்த்து குறித்துக் கொண்டு வருகிறோம். எப்படி?
இது திருக்குறளில் எண்களில் இருக்கின்றது.

சித்தரியல் காலத்தைத் தான் Siderial time என்பார்கள்.
இதே Stelleriam App-ல் Siderial time என ஒன்று இருக்கும்.
அது எதை குறிக்கின்றது என்றால் அந்த ஆதி ஓரை (orion constellation) கிழக்குத் தொடுவானில் உதயமாகும் நேரத்தைத் தான் குறிக்கும்.
இந்த சித்தரியல் time 12, 600 ஆண்டுகளுக்கு முன் நம் முருகன் காலத்தில் குமரிக்கண்டம் மூழ்கிய காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது.
முருகன் காலத்தில் அந்த ஆதி ஓரை காலை 5:30 மணிக்கு மகர ரேகையில் (ஆங்கிலத் தேதி அப்பொழுது இருந்திருந்தால் Jan – 1 -ல்)
உதித்தது.
அந்த ஆதி ஓரை June – 29-ம் தேதி காலை 5.30 மணிக்கு உதிக்கிறது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *