தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!

வணக்கம் !!

 

_தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!_

 

*தேதி:* 15 மற்றும் 16 பிப்ரவரி, 2025

*இடம்:* டெக்ஸ்வேலி வளாகம் (Texvalley Mall),

பெங்களூரு – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, சித்தோடு, ஈரோடு – 638102

 

Google map:

https://maps.app.goo.gl/gmjDFZgoEmidngWS6

 

*நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு பேருந்து பாதை*

_ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து_

– ஈரோடு பேருந்து நிலையம் வரவும்

– கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழியை பின்பற்றவும்

 

_ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து_

– ஈரோடு – சித்தோடு: பேருந்து எண் 3, 7, சத்தியமங்கலம்/பவானி செல்லும் பேருந்து

– சித்தோடு – டெக்ஸ்வேலி: நாங்கள் இலவச பேருந்து ஏற்பாடு செய்துள்ளோம் – பேருந்து சித்தோடு பேருந்து நிறுத்தில் நிற்கும் அல்லது பேருந்து எண் – B12 (பெருந்துறை செல்லும் வழி)

 

_பெருந்துறையிலிருந்து_

– பெருந்துறை – டெக்ஸ்வேலி: பேருந்து எண் B12, 13 (பவானி செல்லும் வழி)

 

*பொதுவான அறிவுறுத்தல்*

– அனைவரும் தங்கள் சொந்த போர்வை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– டெக்ஸ்வேலி வந்த பிறகு பதிவு மேசையிலிருந்து (Registration desk) உங்கள் வரவேற்பு அன்பளிப்பு பையை (welcome kit) பெறுங்கள்

– புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கண்டிப்பாக அனுமதி இல்லை.

– உங்களுடைய உடமைகளின் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பு.

– பிளக் பாயின்ட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, தேவைப்பட்டால் மொபைலுக்கான பவர் பேங்க் கொண்டு வாருங்கள்.

 

தொடர்பு:

9944075338 / 7397105930

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *