கலியாண்டு – 5,126.
என்றால்
கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா?
ஏனென்றால் கிருட்டிணன் தன்னுடைய இறப்பிலிருந்து கலியுகம் தொடங்கி 5000 ஆண்டுகள் கலியுகம் என்று கூறியுள்ளார்.
கலியாண்டு கணக்கு என்ன?
கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டது என்றால் சூரியன் மீனராசிக்கு ஆங்கில வருசம் 1900 – லேயே வந்ததால் கலியுகம் முடிந்து விட்டதா?
சுழல் ஆண்டு என்றால் , ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள் தான்.
51 வாரம் மூன்று நாட்கள் = 360 நாட்கள்.
ஒரு வருசம் என்றால் 365. 25 நாட்கள்.
ஒரு சித்தரியல் வருசத்திற்கு 366.25 நாட்கள்.
ஏனென்றால் சித்தரியல் கணக்குப் படி ஒரு நாளைக்கு 1436 நிமிடங்கள் தான்.
இப்படி எல்லாம் கணக்குகள் இருப்பதால் தான் சித்தரியல் நாட்காட்டியை இப்பொழுது எல்லோருக்கும் புரியும்படி சாதாரண ஆங்கில நாட்காட்டி போல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் இருக்கும் கரணம் , யோகம் 60 சுழல் ஆண்டு கணக்குகள். App தயாரிக்க பயன்படும்
எபிமெரிஸ் Data , . இவை எல்லாம் வரும் காலத்தில் துல்லியமான சித்தரியல் காலண்டர் தயாரிக்கப்பட்டு விடும்.
உலகில் உள்ள எந்த நாட்காட்டியையும் விட நம் சித்தரியல் நாட்காட்டி மிகச் சிறந்தது என்பதற்கான காரணம், நம் தமிழர்களின் நாட்காட்டியில் மட்டும் தான் சூரியனின் ஓட்டம் அறிய முடியும்.
நம் சித்தரியல் நாட்காட்டியில் ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகணக்கு சூரியனின் இருப்பிடத்தை நமக்கு காட்டி கொடுக்கும்.
அதே போல் நமக்கு வானில் சூரியன் 2.25 நட்சத்திரம் 1800 ஆண்டுகளில் கடந்தது போல் தெரியும்.
ஆனால் உண்மையில் சூரியன் 2 நட்சத்திரம் மட்டுமே கடந்து இருக்கும்.
ஏனென்றால் சூரியனின் ஒரு சுற்றுக்கு 18 X 1330 ஆண்டுகள்.
ஆனால் கருமையத்தின்
20 x 1330 ஆண்டுகளில் தான் ஊழிகள் மூன்று முறை நடக்கும்.
கருமைய பின் சுழற்சி கணக்கு தான் திருக்குறளின் கணக்குகள்.
இல்லறவியல் (வீடுபேறு அடைதல்) தான் 20 இல்லங்கள்.
20 x 1330 = 26, 660 ஆண்டுகள்.
12, 600 ஆண்டுகளுக்கு முன் முருகன் காலத்தில் ஒரு ஊழி. (குமரிக் கண்டம் மூழ்கியது) அறத்துப் பால். (பால் வெளி கணக்குகள்)
5,326 ஆண்டுகளுக்கு முன்னாள் கிருட்டிணன் காலத்தில் ஒரு ஊழி (பூம்புகார் மூழ்கியது).
இனி வரும் சில ஆண்டுகளில் மூன்றாம் ஊழி (பொருட்பால்) மீண்டும் குமரிக்கண்டம் மேல் எழுவது .
வரும் ஆண்டுகளில் வரும் ஊழியை வர வேற்று,
பொருட்பாலில் சொல்லி உள்ளது போல், வரும் காலங்களில் நாம் முதலில் செய்ய வேண்டியது அரசியல் , ஒற்று இயல், அமைச்சு இயல், அரணியல், நாடு, கூழியல், நட்பு இயல், குடிமை இயல்.
நமக்கான அதிகார திட்டங்கள்தான் திருக் கூறள்.
Tags: வரலாறு
தெளிவாக புரிந்தது நன்றி ஐயா