கடந்த 1800 ஆண்டுகளாக சூரியன் மகரத்தில் நுழைவதிலிருந்து மகாசிவராத்திரி அதாவது மாசியில் வரும் அமாவாசைக்கு முன் மகாசிவராத்திரி வரை 72 + 72 = 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேலா வாக கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இவர்கள் வானில் சூரியன் நகர்வை எப்படி பார்ப்பது என தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது அனைவரையும் ஏமாளிகளாக்கு கிறார்களா? தெரியவில்லை. இதே போலத்தான் இங்கே ஐயப்பன் கோவிலிலும் மகர சங்கராந்தி என பக்தர்களை ஏமாளிகளாக்குகிறார்கள்
இனி வரும் காலங்களில் மகர மேலா தான் கொண்டாட வேண்டும்.
நம் தமிழ் முறைப்படி 60 சுழல் ஆண்டுகள் தான். 72 வருசங்களல்ல.
72 x 3.33 = 240.
60 x 4 = 240 சுழல் ஆண்டுகள்.
240 சுழல்ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாத நகர்வு காலம்.
247 என்பது
354 x 247 = 240 வருசங்கள்.
இதை துள்ளியமாக்கத்தான் கரணமும் யோகமும்.
360 வட்டமாக இருந்தால் தான் 72 வருசங்கள்.
ஆனால் சூரியன் வட்டமாக சுழலாமல், Spiral வடிவில் 66 திகிரியை மையமாக்கி அதன் அச்சில் கிழக்கு மேற்கில் சுழன்று கொண்டே வடக்கு நோக்கி சென்று கொண்டு இருப்பதால் அதை 60 சுழல் ஆண்டுகள் கணக்கில் கவனிப்பது தான் சரி என கணித்தார்கள். அப்படி கணித்ததன் கணக்கு தான் திருக்குறள் எண்கள்.
144 வருசங்களுக்கு ஒருமுறை இந்த கும்ப மேலாவை இந்த 420 வருசங்களில் தான் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள் போல் இருக்கிறது.
Tags: திருவிழா
No Comments