https://www.anatomictherapy.org/event_detail/220
மகா சிவராத்திரி.
26/1/2025 இரவு 6 மணியிலிருந்து
27/1 | 2025 காலை 6 மணி வரை.
2025 மகாசிவராத்திரி விழா :
2025 Maha Sivarathiri Function.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாள்காட்டியில் 2025 மகாசிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது.
ஆழியாறு திரு ரவிச்சந்திரன் அய்யா அவர்கள் உருவாக்கிய சித்தரியல் நாள்காட்டியின் படி 2025 மகாசிவராத்திரி ஜனவரி 26 ஆம் தேதி வருகிறது.
எனவே. ஆழியாறு திரு ரவிச்சந்திரன் அய்யா அவர்கள் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 27ஆம் தேதி காலை 6:00 மணி வரை பொள்ளாச்சி அருகே அவரது தோட்டத்தில் மகாசிவராத்திரி விழா ஏற்பாடு செய்திருக்கிறார்.
விருப்பமுள்ள நபர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
அனுமதி : விருப்பத்தொகை.
விருப்பத்தொகை என்றால் குறிப்பிட்ட கட்டிடம் கிடையாது. உங்கள் விருப்பத்திற்கு தொகை செலுத்தலாம்.
உணவு
கலை நிகழ்ச்சிகள்
பறை இசை
நாடகம்
நடனம்
வானவியல் வகுப்பு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விலாசம் : சிவகன்யா தோப்பு. ஆலங்கண்டி, அங்கலக்குறிச்சி, பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் செல்லும் வழி. பொள்ளாச்சி.
Booking : பதிவு :
https://www.anatomictherapy.org/event_detail/220
Map location :
https://maps.app.goo.gl/RxGG3M28abwrwTrt8
” சிவகன்யா தோப்பு ” என்று தமிழில் டைப் செய்து கூகுள் மேப்பில் சர்ச் செய்தால் லொகேஷன் வரும்.
Tags: நிகழ்வு
No Comments