எங்கள் தோட்டத்தில் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் – நிகழ்ச்சி நிரல்.

எங்கள் தோட்டத்தில் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் – நிகழ்ச்சி நிரல்.

எங்கள் தோட்டத்தில் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் – நிகழ்ச்சி நிரல்.

Dec-21 மார்கழி – 30

போகி பண்டிகை

மாலை – 4 மணியிலிருந்து காப்பு கட்டுதல்,

7 மணிக்கு பறையிசையுடன்

மாவொளி சுற்றும் நிகழ்வு.

தை – 1 காலை பொங்கல் வைத்து கும்மியுடன் பொங்கல் விழா.

தை – 2.

காலை உணவுக் குப்பின்

உரி அடித்தல் போட்டி,

இளவட்டக் கல் தூக்கும் போட்டி

வழக்கு மரம் ஏறும் போட்டி …..

இன்னும் பல

4 – மணியிலிருந்து மாடுகளை குளிப்பாட்டி அலங்காரம செய்து மாட்டுப் பொங்கல். தொடர்ந்து துடும்பாட்டம்.

இரவு மொச்சை பயிறு குழம்புடன் உணவு பரிமாறப் படும்.

Tags:

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *