தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒரு மறைநூல்.
மறைநூல் என்றால் அதில் ஏதாவது மறைத்து வைதுள்ளார்களா?
அல்லது நம் மறபின் மறைகளை எடுத்துக் கூறுகிறதா?
அதன் முப்பால் அறம் , பொருள், இன்பம் , எதை குறிக்கிறது?
திருக்குறளுக்கும் விண்ணியலுக்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா?
திருக்குறளில் 13 இயல்கள் 133 அதிகாரங்கள்.
ஒவ்வொரு அதிகாரங்களிலும் 10 குறள்கள்.
ஒவ்வொரு குறளிலும் 7 சீர்கள்.
இரண்டு அடிகள் .
மொத்தம் 1330 குறள்கள். என என்க ளின் அர்த்தம் என்ன?
என்பதை விரிவாக , மிக மெதுவாக அலசுவோம்.
விண்ணியலை சார்ந்த கணக்குகள் அதில் எப்படி மறைபொருளாக உள்ளது என்பதை யாருக்கும் தெரியாமல் பார்க்கலாம்.
இந்த கணக்குகள் இதில் மறைத்து வைக்கப் பட்டு உள்ளது என்பது தெரியாமல் அனைத்து மொழிகளிலும் இதை கொடுத்து விட்டார்களா?
அல்லது தெரிந்தே அனைத்து மொழிகளிலும் இவை மொழி பெயர்க்கப் பட்டதா?
எனில் இரகசிய குழுக்களில் நல்லவர்களும் இருக்கிறார்களா?
நாம் விண்ணியல் கணக்குகளை பல இலக்கியங்களில் , அங்கொன்றும் இங்கொன்றும் சேர்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆனால் திருக்குறளில் முழுவதுமே எண்களால் விண்ணியல் மட்டுமே சொல்கிறது என்பதை
மறை குறளாக
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என எழுதி இருக்கிறார் திருவள்ளுவர்.
தொடரும்…
Tags: திருக்குறள்
No Comments