சூரியன் ஒரு பாதம் நகர நான்கு அறுபது சுழல் ஆண்டுகள் ஆகும். (3.33333×72=240)
ஒரு சுழல் ஆண்டுக்கு 360 நாட்கள்.
60 x 360 = 21,600 நாட்கள்.
59 வருசத்துக்கு ஆகும் நாட்கள்
59 x 365.25 = 21,550 நாட்கள்.
அதாவது கிட்டத்தட்ட 60 சுழல் ஆண்டுகள் = 59 வருசம்.
சூரியன் ஒரு பாதம் நகர 240 சுழல் ஆண்டுகள் ஆகிறது.
8 பாதம் நகர்ந்தால் இரண்டு நட்சத்திரங்களை கடந்து விடும்.
8 x 240 = 1920 சுழல் ஆண்டுகள்.
சூரியனுடைய அச்சு (வடக்கு) 66 திகிரி சாய்ந்த அண்ட (Galaxy) வட்ட பாதையை பார்த்து இருக்கும்.
ஆனால் பூமியின் அச்சு சூரியனுடைய அச்சிலிருந்து 24 திகிரி விலகி 90 திதி ரி வடக்கில் இருக்கும்.
சூரியனுடைய Spiral வட்டப் பாதை 66 திகிரியை பார்த்து 30 திகிரி சாய்ந்த வட்டப் பாதையாக இருக்கும்.
ஆனால் பூமியின் Spiral வட்டப் பாதை 90 திகிரியை பார்த்து 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையாக இருக்கிறது.
பூமி மட்டுமல்ல சூரியனைச் சுற்றும் அத்தனை கோள்களும் அந்த 24 திகிரி சாய்ந்த ராசி வட்டப் பாதையில் தான் சுற்றி வந்து கொண்டு உள்ளது.
எனவே தான் பூமியின் சுற்றுப் பாதையில் சூரியன் 8 பாதம் நகர்ந்தாலே பூமியில் இருந்து பார்க்கும் போது 30 திகிரி நகர்ந்தது போல் தெரிகிறது.
எனவே தான் இரண்டு நட்சத்திரங்கள் தள்ளி மேச யுகம் முடிந்து மீன யுகத்திற்கு உத்ரட்டாதியில் முதல் நட்சத்திரமாக மாற்ற வேண்டும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments