தை – 1 – Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம்.

தை – 1 – Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம்.

கார்த்திகை மாதம் முடிந்து இன்று மார்கழி – 7. நடந்து கொண்டு உள்ளது.

இப்பொழுது சூரியன் தென் செலவில் இருக்கிறது.

வரும் Dec-21 (மார்கழி – 30) வரை தெற்கு நோக்கி நகர்ந்து Dec-22 (தை -1) -ம் தேதியில் திரும்பி வடசெலவு ஆரம்பிக்கும்.

Dec-21 போகி பண்டிகையாகவும்.

தை – 1 – Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம்.

வரும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம் முடித்து வீட்டை சுத்தம் செய்து , கண்ணாம்பு பூசி மார்கழி – 30 Dec-21 காப்புக் கட்டி Dec-22 தைப் பொங்கல் வைத்து, Dec-23- தை – 2 மாட்டுப் பொங்கல் கொண்டாட உள்ளோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *