ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒரு முறை நம் தமிழ் நாட்காட்டியில் சித்திரை – 1 – ஐ ஒரு நாள் முன் நகர்த்த வேண்டும். அதாவது ஏப்ரல் – 14-ல் இருந்து ஏப்ரல் – 15 நகர்த்த வேண்டும்.
மறுபடி 60 சுழல் ஆண்டு கழிதத்து ஏப்ரல் – 16 மாற்ற வேண்டும்.
இப்படி 6 முறை 60 சுழல் ஆண்டுகளை மாற்றவில்லை.
எனக்கு 60 வயதாகி விட்டது. எனக்குத் தெரிந்து 60 சுழல் ஆண்டுகளை மாற்றும் வழமை கூட யாருக்கும் தெரியவில்லை.
காலண்டர் உருவாக்குபவர்களுக்குத் தெரியுமோ! தெரியாதோ! தெரியவில்லை.
ஒரு சுழல் ஆண்டுக்கு 360 நாட்கள் தான் என்றும் யாருக்கும் தெரியவில்லை.
இந்த 60 சுழல் ஆண்டுக் கணக்கு சூரியனுடைய நகர்வை குறிப்பதற்காக நம் தமிழ் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.
நிலா நம் 12 ராசிகளில் ஒரு முறை சுற்ற ஆகும் காலம் 27 நாட்கள். ஆனால் ஒரு பெளர்ணமி To பௌர்ணமிக்கு 29.5 நாட்கள்.
பூமி தினமும் ஒரு திகிரி நகர்கிறது. சூரியன் சுற்றாமல் நிலையாக இருந்தால் 360 நாட்களில் 12 ராசி கட்டங்களை கடந்து இருக்க வேண்டும்.
ஆனால் சூரியன் எதிர்திசையில் நகர்வதால் 365.25 நாட்கள் ஆகிறது. 12 ராசி களை கடக்க
அதே போல் சூரியன் ஒரு முறை 12 ராசிகளை கடக்க 24,000 ஆண்டுகளுக்கு பதிலாக
26,666.66 ஆண்டுகள் ஆகிறது. ஏனெனில் சூரியன் ஒரு புள்ளியை மையமாக வைத்து சுற்றும் அந்த மையப்புள்ளி (கருமையம்) பெருவெடிப்பு நடந்த சிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால்.
இந்த கணக்கைத் தான் நம் திருக்குறள் எண்கள் 133 அதிகாரம், 1330 குறள், 20 வீடு , மூன்று பால், ஏழு சீர், இரண்டு அடி என தக்க வைத்து , அதை அனைவரும் புரிந்து கொள்ள
2,600 வருசங்களாக காத்துக் கொண்டு உள்ளது..
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments