https://www.anatomictherapy.org/event_categorydetail/74
வரும் Dec – 14 – 15 ( மார்கழி – 23, – 24 , ) சனி, ஞாயிறு . விண்ணியனும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த வகுப்பில் நம் தமிழ் மரபில் விண்ணியல் அறிவு நம் ஒவ்வொரு ஊர்களிலும் கோயில் கொடிமரங்களின் வழியாக , 20,000 வருடங்களாக , நம் எளிய மக்களுக்கு கடத்தப் பட்டு, வேளாண்மையில் சிறந்து விளங்கிய அறிவைப் பற்றி கலந்துரையாடல் உண்டு.
மற்றும், சோதிடத்திற்கும், விண்ணியலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், வேளாண்மைக்கு மிகவும் முக்கியமான கர்ப்போட்ட குறிப்புகள் எப்படி எடுப்பது பற்றியும் கலந்துரையாடலாம்.
இதற்கு கட்டணம் ரூ 500 மட்டுமே. ( இரண்டு நாள் சாப்பிட, தங்க ஆகும். கட்டணம். )
வானம் தெளிவாக இருந்தால், 12, ராசிகளையும், 27 நல்சித்திரங்களும், 7 கோள்களையும், வெறும் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு மேலே உள்ள Link-ல் பணம் கட்டி சேர்ந்து கொள்ளலாம்.
Tags: நிகழ்வு
No Comments