இன்னைக்கு இரவு 7.00 மணியளவில் மழை தூறல் இருக்கிறதே…. திரு கார்த்திகை பவுர்ணமி அன்னைக்கு மழை இருக்குமா? என சந்தேகம். இடம் – தென்காசி.
வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24.
திருக்கார்த்திகை தீபத் திருநாள்.
வெள்ளிக் கிழமை மாலை நேரம் , வீட்டிற்கு முன்புறம் தீபம் வைத்து, தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை வைத்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
காற்று திரும்பவில்லை என்றால், சுடர் ஆடாமல் அசையாமல் நின்றால், தினமும் வைக்க வேண்டும். நான்கு, ஐந்து நாட்களில் காற்று திரும்பி விடும். சுடர் அனைந்து விடும்.
இதைப் பார்க்கத்தான் வீட்டின் வெளியே தீபம் பற்ற வைப்பது.
காற்று திசை மாறுவதை வேளாண் பெருமக்கள் அறிந்து கொள்ளத் தான் இந்த
பண்டிகைகள்.
அதே போல் வடகிழக்கு பருவக் காற்று தென்மேற்காக மாறுவது வைகாசி பௌர்ணமியில்.
அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
Tags: திருவிழா
இன்னைக்கு இரவு 7.00 மணியளவில் மழை தூறல் இருக்கிறதே…. திரு கார்த்திகை பவுர்ணமி அன்னைக்கு மழை இருக்குமா? என சந்தேகம். இடம் – தென்காசி.
ஐயா வணக்கம் நம்பர் 15ஆம் தேதி பரணி நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது நேற்று வரை 19 நவம்பர் நேற்றுதான் காற்றில் அசைந்தது 20 நம்பர் இன்று தீபம் ஏற்றி வைத்தால்தான் தெரியும் நன்றி ஐயா, வந்த ஆண்டும் இப்படித்தான் ஏற்றினான் ஐயா. 2025 _2026 விசுவாசம் ஆண்டு காலண்டர் PDFகிடைக்கப்பெறவில்லை ஐயா, பஞ்சாங்கம் எப்போது ரெடி பண்ணுவார்கள் ஐயா
எளிமை..அருமை.. ஐயா..நன்றி..