Super
முதல் ஊழியில் சூரியனுடைய சுற்றில் 180 திகிரி கடந்தவுடன் முருகன் உருவாக்கிய தமிழி எழுத்துக்களின் ஒலி வடிவத்தை 247 எழுத்துக்களாக வடிவமைத்தார்.
அந்த 247 எழுத்துக்கள் என்பது சூரியனுடைய நகர்வை குறிப்பதுதான்.
247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாதம் நகர்வைக் குறிக்கும் என் தான்.
247 x 108 = 26676 ஆண்டுகள்.
அதாவது 108 பாதங்கள் சூரியன் நகர்ந்தால் 360 திகிரி ஒரு சுற்று
108 x 247 X 360 =
26, 666.66 திதிகள். ( ஆண்டுகள்). அல்லது
108 x 240 x 370.37 திதிகள் ( வருசங்கள்).
இந்த தமிழ் எழுத்துக்களின் 247 என்ற எண்ணுக்கும் திருக்குறளின்
1330 x 20 = 26660 எண்களுக்கும் தொடர்பு உண்டு.
நம் சாதக கட்டங்களில் உள்ள தசா புத்தி 120 ஆண்டுகள் என்பது 360 நாட்கள் X 120 =
43, 200 நாட்கள்
இதே நட்சத்திர கணக்கில் 27 x 12 = 324 நாட்கள்
43, 200 ÷ 324 = 133.333 வருடங்கள்
எனவே தசா ஆண்டுகளின் ஒரு தசா ஆண்டுக்கு 360 நாட்கள்.
60 சுழல் ஆண்டுகள் என்பது 60 x 360 நாட்கள்.
ஒரு பாதம் நகர 4 x 60 x 360 நாட்கள்.
அதாவது 240 சுழல் ஆண்டு அல்லது 4 x 60 சுழல் ஆண்டுகள்.
இதே வருசங்களில் கணக்கிட்டால் 365.25 x 59 வருசங்கள்.
59 வருசங்கள் = 60 சுழல் ஆண்டுகள்.
432 x 60 = 25,920 வருசங்கள்.
444.44 x 60 = 26, 666.66 சுழல் ஆண்டுகள்.
அதாவது சூரியன்
432÷ 2 = 216
444.44÷2 = 222.22
432÷ 4 = 108
444.44÷4 = 111.111
366 x 108 = ?
360 x 111,111 = ?
இப்படி ஒரு வருசம் என்பதை நாமே நிழல் குறித்து அது 365.25 சரிதானா என்று பார்த்தால் தான், அது சரியா என தெரியும்.
அதற்காகத்தான் நம் ஊர்களில் பெரிய பெரிய கோயில்களாக கட்டி கொடி மரங்களை நட்டு வைத்தார்கள்.
நாம் அதை மறந்து விட்டோம்.
இவை எல்லாம் எதற்காக என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வரக்கூடிய ஊழியை முன்பே கணித்து நம் தமிழ் எழுத்துக்களாகவும், திருக்குறள் எண்களாகவும் நமக்குத் தந்துள்ளார்கள் நம் மூதாதையர்கள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
Super
மிக்க நன்றி ஐயா. வணக்கம்.🙏🙏
தமிழர்களின் வாழ்வியலை மீட்டு எடுக்க வேண்டும், இதை அடுத்த தலைமுறை எடுத்துச்செல்ல ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்போம்
நாம் போடும் கணக்கு எல்லாம் மாற்றம் நடக்கலாம்
ஐயோ,என்றாவது ஒரு நாள் நீங்கள் சொல்வது கடைபிடிக்கப்படும், பிறகு ஒரு ஒழுங்கு வரும், ஆனால் இயற்கை என்ன செய்யும் என்பதை யாராலும் வெல்ல முடியாது. இந்த பிரபஞ்சத்தில் என்ன நிகழும் நிகழாது என்பதை யாராலும் கணிக்க முடியாது. எல்லாம் நன்மைக்கே…….