இந்த அமாவாசையிலிருந்து 6 நாட்கள் முருகன் ஜீவசமாதி அடைந்த நாளை சட்டி விரதம் , ஆறு நாட்கள் விரதம் இருந்து அவரின் நினைவாக இருப்பது. அதாவது முதலாம் நீரூழியில் இருந்து மக்களை காவடியுடன் இலங்கை வரை நடந்து காத்த, வான் பகை வென்றஇரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்திய முருகனின் நினைவாக, ஆறுமுக கடவுள் சட்டியில் சமாதி அடைந்த நாளான ஆறாம் வளர்பிறை வரை விரதம் இருக்க வேண்டும்.
அதே போல் இன்று அமாவாசையிலிருந்து காற்று தென்மேற்கு, வடகிழக்கு என சுழன்று சுழன்று அடுத்த கார்த்திகை பௌர்ணமியில் , வெட்ட வெளியில் தீபங்கள் அனையாமல் எரிவதை நான்கு ஐந்து நாட்கள் சோதித்து வடகிழக்கு காற்று திரும்புவதை அறியும் நிகழ்வு தான் அடுத்து வரும் கார்த்திகை தீபத் திருநாள்.
Tags: திருவிழா
No Comments