விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7
புரட்டாசி – 16
சனிக்கிழமை மாலை 5. 53 pm
வரைக்கும்.
விநாயகர் சதுர்த்தி என்னும் விழா தென்செலவில் வரும் சமநாளுக்கு முன்னர் வரும் வளர்பிறை சதுர்த்தியைத் தான் விமர்சியாக மருத்துவ சித்தர்களின் வழிபாடாக நடக்கும்.
இந்த தென் செலவு சமதாளுக்கு முந்தைய வளர்பிறை சதுர்த்தியைத் தான் கொண்டாடுவோம்.
வரும்
செப்டம்பர் 22 – ல் புரட்டாசி – 31 (ஞாயிறு) அன்று சமநாள் வருகிறது.
அதை நிழல் குறிப்பவர்கள் கவனமாக அன்று தான் சமநாளா ? என்பதை Conform செய்ய வேண்டும்.
சமநாள் என்றால் குச்சியின் முனையின் நிழல் இப்பொழுதெல்லாம் தெற்கு நோக்கி வளைந்து செல்கிறது.
சமநாள் அன்று குச்சியின் முனை நிழலை ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கும் குறிப்பெடுத்து அதை கோடு போட்டு வரைந்தால் அது நேர் கோடாக வருகிறதா? என பார்க்கவும்.
வரும் 17 நாட்களில் கவனமாக குச்சி முனையின் ஓடும் நிழலை கவனியுங்கள்.
வரும் சமநாளுக்கு அடுத்த நாள்
ஐப்பசி – 1.
காலண்டரை முறைப்படுத்த இந்த தொடர் அவதானம் தேவை.
சமநாளுக்கு அடுத்த நாளிலிருந்து நிழல் வடக்கு நோக்கி சாய்கிறதா எனவும் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் சூரியன் வட அரை கோளத்திலிருந்து , தென் அரை கோளத்திற்கு செல்கிறது அதனால் அவ் வளைவு இருக்கும்.
Tags: திருவிழா
No Comments