நிலவும் பூமியும் ஒரே திசையில் சுற்றுவதால் வருடத்தில் நிலவுக்கு 6 நாட்கள் இழப்பு.
பூமியும் சூரியனும் எதிர் திசையில் சுற்றுவதால் 5.18 நாட்கள் அதிகமாகிறது. ஆகையால் இழப்பை சரிபடுத்தினால் 360 நாட்கள் என்பது வருடத்திற்கு என்றால் 60 சுழல் ஆண்டு கணக்கு சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கு சரியாக பொருந்தும். அதை ஒரு கரணமாக்கினார்கள்.
30 கரணங்கள் செல்லும் போது சூரியன் 30 திகிரி நகர்ந்து இருக்கும். ஆனால் நட்சத்திர கணக்கில் ஒரு பாதத்தை இழந்து வானில் 2 நல்சித்திரங்களை நகர்த்தி 1800 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசிகளை சரி படுத்திக் கொண்டார்கள். 1800 ஆண்டுகள் என்பது பூமி சுற்றின் வருடத்திற்கு 360 நாட்களைக் கொண்ட கணக்கு தான்.
3600 ஆண்டுகளுக்கு முன்பு ராசிகள் உருவாக்கப்பட்டு பஞ்சாங்க கணக்குகள் திருமாலால் கொடுக்கப் பட்டது. அதில் இருந்த கரணம் யோகம் என்ற கணக்குகள் புரியாமல் இன்றைய ஆட்சியாளர்கள் தவிர்த்து விட்டார்கள்.
ஆகையால் நம் முன்னோர்கள் நிலவின் ஓட்டம், பூமியின் ஓட்டம், சூரியனின் எதிர்த்திசை நகர்வு என அனைத்தையும் நன்கு தெரிந்து தான் பஞ்சாங்க கணக்குகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
இது யாரையும் குழப்புவதற்காக அல்ல தெளிவு படுத்த
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments