march – 22 2020 வரை வாணம் , பார்த்தால் , புரிந்து விடும்.

march – 22 2020 வரை வாணம் , பார்த்தால் , புரிந்து விடும்.

இந்த இரண்டும் , Corona என்று அவசர குடுக்கைகளால் ‘ வேண்டுமென்றே , பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இராவாணன் – Corona Australisis . இந்திரன் – Corona Bororisis. போன வருடமும் இந்த வருடமும் – இந்த இரு Coastallation – அதிகாலை 5.30 மணிக்கு எழுந்த போது தான், சீனாவிலும், அமெரிக்காவிலும் , Corona பரவியது.

 

இந்த Corona – நம் வாழ்வியலோடு , தொடர்புடையது. அந்த அவசர குடுக்கைகள் , எதை நோக்கி நம்மை , நகர்த்துகிறார்கள். அதை அறியத்தான் , march – 22 வரை வாணம் , பார்த்தால் , புரிந்து விடும். அவரவர்கள் , கடந்து வந்த பாதை வேறு வேறு. , அதனால் , அவரவர்களுக்கு , அமைதியாகவும் , பதட்டபடாமலும் , இருந்தால் , வழி அவரவர்களுக்குள்ளாகவே , உணர்த்தப்படும். இங்கும் மீண்டும் Corona , வரும், இப்பொழது , வராமல் Election – முடிவதற்காக, காத்துக் கொண்டு இருக்கிறது. ஊடகங்களில், பதறுவார்கள், அப்பொழது குழாய்களில் வரும் தன்ணீரை காய்ச்சி, பருகுங்கள். முடிந்தால் மழை நீர் , சேமித்து , தண்ணீர் பருகுங்கள். மழை நீரைப் பற்றி நாளை ஒரு காணொளி , போடுகிறேன். நாங்கள் கடந்த 6 வருடமாக மழை நீர் தான் பருகிக் கொண்டுள்ளோம்.

 

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *