தமிழ் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள்

நன்றி .அதே போல் , உயிர் எழுத்து , மெய் எழ்த்து ஒலிகளில் , ஏதாவது 12 – 18 இதில் ஏதாவது மாற்றம் இருந்ததா ,? எனவும் சரிபார்க்கலாம். இந்த 12 – 18 ஒலிகள் எப்பொழுதிலிருந்து , ஒலிக்கிறது எனவும் , தரவுகள் இருந்தால் , புரிந்து கொள்ள துனை செய்யும்.

மேலே உள்ள தொல்லியியல் தரவுகளின் படியே கூட , சுமார் 480 ஆண்டுகளுக்கு முன்னால் , முழூ எழுத்துரு அனைவரிடமும் , சென்றடைந்து விட்டது. 3600 ஆண்டுகளுக்கு , முன்னாள் , மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் , உருவாக்கப்பட்ட , தமிழ் எழத்துக்கள் , அவ்வளவு இடர்பாடுகளையும் தாண்டி , அனைத்து , தமிழ் மக்களுக்கும், சென்றடைந்தது. அதுவரை , நம் கையில் இருந்த சித்தரியல் நாட்காட்டி கணக்குகளும், கோவில்களும் , இதை மக்களுக்கு கடத்திக் கொண்டிருப்பதை , அறிந்த அவசரக் குடுக்கைகள், நம்மவர்களைக் கொண்டே , அதையும் , முடக்கினார்கள். அன்று முடங்கிய சித்திரியல் நாட்காட்டி இன்று வரை ஏப்ரல் – 14-லிலேயே நிற்கிறது. ஏப்ரல் 14 ல் சித்திரை தொடங்கிய 60 ஆண்டுகளையும் , கடந்து இன்று வரை , ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் , ஒரு தேதியாக மாறி இன் நேரம் ஏப்ரல் – 22 ஐ கடந்து இருக்க வேண்டும். போன வருடம் 2020-marCh – 22 அன்று மேச ராசியிலிருந்து , மீன ராசிக்கு மாறியதால் , நாட்காட்டி March – 22-ல் பங்குனி மாதம் இல்லாமல் சித்திரை-1 ஆகியிருக்க வேண்டும். அதனால் தான் , சொல்கிறேன் காலத்தை தக்கவைத்து வாணம் காத்துக் கிடக்கிறது , ஆயிரம் கதைகளைக் கூற , வாண் பார்த்துக் கதை படிப்போம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *