ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன். அவர் ஐந்திறன் கொண்டவர். அதை ஜீம் பூம் பா , கதைகள் மூலம் ஊதியவர்கள், கொச்சைப்படுத்தி , இந்திரஜித் என கதைகளில் , இருவராக்கி , அதெல்லாம் இல்லை. நெய்தல் கடவுள் இந்திரன் என்பதற்கு என்ன காரணம் , என்றால் , காந்தம் (Magnetic enogy ) என்ற சக்தியை அவர் அறிந்து அதை கடலோடுவதற்கு காம்பஸ் முதலில் தயாரித்து , பயன்படுத்தியவர். பின் வருணன் , என அழைத்தற்கு காரணம் காற்றின் சக்தியை , அறிந்து , மழை கர்ப்ப ஓட்டங்களை முன்பே , கணித்து மழை வருவதை துள்ளியமாக அறிவித்ததால் தான். பின் காற்று சக்தியை ( Air energy ) பயன்படுத்தி விமானங்களைத் தயாரித்ததால் , பறப்பவர் , என்று கதை புனையப்பட்டது. பின்பு வண்டிக்கு சக்கரம் தயாரித்து பயன்படுத்த வெப்ப ஆற்றலை (heat energy) முறையாக பயன்படுத்தினார். ( Sound Energy ) சத்தங்களை அதிர்வுகளாக (frequency) முறைப்படுத்தி , தந்திக் கருவிகளை வடிவமைத்தனர். இப்படி ஐந்து திறன்களில் முன்னோடியாக இருந்ததால் இந்திரன் என்று அழைக்கப்பட்டார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *