அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன். அதற்கும் , அ எனும் நம் தமிழ் எழுத்தின் , முதல் எழுத்திற்கும் , நாம் எகிப்தில் கட்டிய , பிரமிடுகளுக்கும் , மூன்றாம் தமிழ்ச் சங்கத்திற்கும், அந்த Sphinx_க்கும் , திருக்குறளுக்கும் , 71,38, 24-க்கும் – 1330-க்கும் – 7 க்கும் நந்தினிக்கும் , தொடர்புண்டு. நம் மூன்றாம் , தமிழ்ச் சங்கத்தின் வாண் இயல், ஆய்வுக்கூடம் , தான் அந்த மூன்று Piramid -களும். அந்த Sphinx- நம் மூன்று தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கும் , Logo தான். அறம், பொருள் , இன்பம் என்பது தான் , அந்த மூன்று விண்மீண்களும். அறம் = முருகன், பொருள் = சிவன் , இன்பம் = விண்ணவன், வீடு என்பது தான் அந்த சிவம் எனும் Sphinx. அதில் தலை சுற்ற வைக்கும் , கணக்குகளும், காலங்களும், வரலாறுகளும், அதில் நிறைய இருக்கிறது. வரும் காலங்களில் ஒவ்வொன்றாக , பார்த்து March – 22-க்குள் , புரிந்து கொள்வோம். வாணில் அந்த ஆதி ஒரை , இப்பொழுது மாலை 8 அல்லது 9 மணி வரை நன்கு தெரியும். ஆனால் அடுத்த மாதத்திலிருந்து , மேற்கே சென்று சீக்கிரம் மறைந்து விடும். தினமும் . ராசிகள் 4 நிமிடங்கள் வீதம் மேலே போய்க் கொண்டே இருக்கும். வாணம் பார்ப்போம், நமக்கு மறைக்கப்பட்ட , நம்முடைய வரலாறுகளை அறிவோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *