கற்றதனால் ஆன பயன் என் கொள், வாண் அறிவன் , நாற்றான் தொழார் எனின்.
பேர் அமணர்கள் , என்பவர்கள் , தமிழுக்காக ,…… 1800 ஆண்டுகளுக்கு முன்னால் , நம்மவர்களையே , களப்பிறர்களாக சூழ்ச்சிகளால் , மாற்றி, நமக்கு எதிராக , திருப்பியதை அறிந்து , நம்மவர்களுக்கு , புரியவில்லை என்பதால் , காலம் உன்மைகளை உறக்க புரிய வைக்கும் , என்பதால் , தாங்களாகவே , முன் வந்து , நம்மவர்களை , எதிர்க்காமல் , கழவேறியவர்கள். . வெள்ளையாக பிறந்து விட்டோம் , என்பதால் போலியாக பட்டங்களை சுமந்து கொண்டு நம் கோ இல்களில் , இருக்கும் . அப்பாவிகளையும் , பலிகடாவாக்கத் துணிந்துள்ளார்கள் நம் அவசர குடுக்கைகள். திருக்குறளுக்கு, வாணத்திலும். நிலத்திலும் . மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் , திருவள்ளுவர் தலைமையில் , வடித்த மாபெரும் ஆதாரங்களை உணர்ந்தால் , தங்கள் பட்டங்களை , தாங்களாகவே துறந்து , நம்மவர்களாகி விடுவார்கள் , காலத்திற்காக காத்திருக்கும், காலங்களைத் தன்னுள் , புதைத்து , அதைக் காட்ட விண்மீன்கள் கண் சிமிட்டி காத்துக் கிடக்கிறது. வாண் பார்ப்போம்.
Tags: திருக்குறள்
No Comments