பெரு வெடிப்பால் வெளியேறிய

பெரு வெடிப்பால் வெளியேறிய

பெரு வெடிப்பால் வெளியேறிய சக்தி காற்றாக மாறுவது நம் வெளிக்குள் தான் , வளிக்குள் , காற்று இருக்காது. அதைக் குறிக்கும் எழுத்து வா , அந்த வெளியில் உருவான காற்றால் , கரும் சக்தியிலிருந்து உயிர்கள் வாழ தகுதியுள்ள , அளவான வெப்பமாகவும் மாறுகிறது. அதைக் குறிக்கும் எழுத்து சி . புவியில் வளி மண்டலத்தில் உள்ள ஏராளமான சக்திகளை உள்ளே நுழையாமல் ஒரு போர்வையால் மூடி வெளி மண்டலமாக , மாற்றி , இருளான சக்தியை வெளிச்சமாக மாற்றி கண்களால் , அனைத்து உயிர்களும் அதை பார்த்து மகிழ உருவான அந்த போர்வைக்குள் தான் , பிராண வாயுவும், கரியமிலவாயுவும் புணர்ந்து நீராக மாறும். அதை குறிக்கும் எழத்து தான் ம. அந்த நீரும், வெப்பமும், காற்றும் சேர்ந்து, கருவாகி, உரு வாக மாறுவதுதான் நிலம். அதை குறிக்கும் எழுத்து ந . காற்று, நீர், வெப்பம் , நிலம் நான்கும் உருவாவவதற்கு ஆதாரமான வெளியை குறிக்கும் எழத்து யா .

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *