எனக்கு, வாணமும் , வாழ்வியலும், புரிந்தது போல் , உங்களுக்கும் புரியும்.

எனக்கு, வாணமும் , வாழ்வியலும், புரிந்தது போல் , உங்களுக்கும் புரியும்.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். என்பது நம் சொல்லாடல். இதை இனி வரும் காலங்களில் , மிக கோரமாக காண முடியும். டெல்லி போராட்டத்தால் நமக்கு பாடம். அங்கே சங்கிகளாகவும், காவலர்களாகவும், ராணுவமாகவும், விவசாயிகளாகவும், டெல்லி வாழ் மக்களாகவும் , ° நம்மவர்கள். ஊடகங்கள் , யார்? அவர்கள் தான் அவசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள். நாமா ? அவர்களை கப்பல் கட்டி போகச் சொன்னோம். நம்முடன் வந்திருந்தால் , குறிஞ்சியிலும், முல்லையிலும், மருதத்திலும், நெய்தலிலும், ஆடி பாடி மகிழ்ந்து இருக்கலாம். அவசரப் பட்டதால் . பாலையில் , மாட்டிக் கொண்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது. ராவணியத்திலும், மகாபாரதத்திலும் , தோற்ற பின்னர் , உலகை பணம் எனும் மாய்கையால் , நம்மவர்களை , மொழியாலும், மதத்தாலும், சாதிகளாலும், வர்ணங்களாலும் , துண்டு துண்டாக்கி, கல்வி கூடங்களாக இயற்கையுடன் , இயைந்த வாழ்வியலை . கோயில்களில், 64 வகை கலைகளாக பிரித்து , வகை வகையாக, வக்கனையான , உணவுகளுடனும், இயல் இசை நாடகம் என ஆடிப்பாடி இருந்த கல்விக் கூடங்களை பாடசாலைகளாக்கி , மனப்பாடம் செய்து வாந்தி எடுக்க வைத்து , வாழத் தகுதி இல்லாதவர்களாக ஆக்கும், பாடத்திட்டங்களை உருவாக்கி , அதற்கு நம்மை பணம் சம்பாதிக்க , அலைய விட்டு , மன அழத்தங்களால் , அலைக்கழிக்கப்படுகிறோம். நின்று நிதானமாக, இரண்டு நாட்கள் , வாணம் பாருங்கள். எனக்கு, வாணமும் , வாழ்வியலும், புரிந்தது போல் , உங்களுக்கும் புரியும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *