தினமும் நிலா தேய்பிறையில் , அடுத்த அமாவசை வரை தினமும் 5O நிமிடங்கள் , தாமதமாக எழுந்து, 14 பிறைகள் தாண்டி , அமாவாசை, அன்று சூரியனுடன் பயணிக்கும் , அதனால் தான் நமக்கு நிலவு தெரியாது. அன்று சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்திரத்தில் பயணிக்கும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments