சக்திகள் என்பது?

சக்திகள் என்பது?

சக்திகள் என்பது , காற்று (Air ) மட்டுமல்ல , ஒளி (Light) , ஒலி (Sound) , காந்தம் (Magnetic) , மின் ( Electric) , அனு (Autom) , இன்னும் நமக்குத் தெரியாத பல சக்திகள் நம் அண்டத்தில் , பரவி விறவிக் கிடக்கின்றது. இந்த வார்த்தைகளை , பயன்படுத்திய நமக்கு அறிவியல் தெரியாதாம், எண்கள் தெரியாமல் போய் விடுமாம், தமிழை நீச மொழி என்று சொல்வார்களாம் , நம்மை காட்டு மிராண்டிகள் என்றும் சொல்வார்களாம். ஆனாலும் அவர்களை . அரியனை ஏற்றினோம் . ஏன்? காரணமாகதான். போன ஆண்டு 2020 march – 22 .1,800 ஆண்டுகளாக மேசராசியில் இருந்த சூரியன் மீணராசிக்குள் அதிகாலை 5.30 மணிக்கு நுழைந்து மீண ராசி எழுச்சியுடன், முடிந்தது. அன்று மாலையே நம்மை 30 x 60 = 1800 ஆண்டுகளுக்கு, முன் சிங்க முத்திரைகளுடன் வந்தவர்களால் , புலியோன் என்று இருந்த ராசியின் பெயரை சிம்மம் என மாற்றி நம்மைப் அடிமைப் படுத்தி விட்டோம் என இருமாந்திருக்கும் அவசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள் (யூதர்கள்)ராசி விலகி நம் தரை பதியான திரெளபதியின் , கன்னி ராசி மாலை 6 மணிக்கு வானில் எழந்தது. அதை வரும் march – 22- 2021 ல் நான் பார்த்தது போல உங்களையும் பார்க்க வைத்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் , காலங்களைக் காட்ட காத்திருக்கிறது வானம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *