வாணம் பார்ப்போம் நோய் இன்றி வாழ்வோம் , நம் வரலாறு அறிவோம்.

வாணம் பார்ப்போம் நோய் இன்றி வாழ்வோம் , நம் வரலாறு அறிவோம்.

30/1/2021

 

நாம் வாணில் பார்க்கும் , அனைத்து தனித்தனியான , விண்மீன்களும் , நம் பாற்கடல் அண்டவளியைச் (Milky Way Galaxy)சேர்ந்த விண்மீன்களே. வேறு அண்டத்தைச் சேர்ந்த விண்மீன்கள் கூட்டமாக , அடர்த்தியாக வட்ட வடிவாக தெரியும். நம் கார்த்திகை நல்சித்திரம் கூட்டமாக தெரிவது நமது அண்டவளியில் இருப்பது தான். இதைப் போல் என்னற்ற செய்திகளை உள்ளடக்கியது தான் நம் எழுத்து உருக்கள். அதை உருவாக்கிய நம் விண்ணவனை , கொண்டாடி மகிழத்தான் , நம் சித்தர்களால் வடிக்கப்பட்டது தான் தீ வளி பண்டிகை . அது வரை நம் விழாக்காலங்களில் மட்டும் தான், வாண வேடிக்கைகளாக இருந்ததை , ஐப்பசி அமாவாசை திரு நாளில் அதிகாலை புத்தாடை அணிந்து வாணத்தில் நடந்த அந்த அண்ட வெடிப்பை , நாமே உணர , நம் கைகளால் , வெடித்து மகிழ்ந்து , நம் குழந்தைகளுக்கு , இந்த செய்திகளை கடத்த , கடந்த 3,000 வருடங்களாக , கொண்டாடி மகிழ்கிறோம். இந்த செய்திகளை , இந்த 1800 வருடங்களாக , நம்மிடம் இருந்து மறைத்து , வேறு வகை கதைகளாக புனைந்து , நம்மை வாணம் பார்க்க விடாமல் , ரிஷிகளும், முனிவர்களும் , யோகிகளும், குருமார்களும் , சத்குருக்களும் , நம்மை திசை திருப்பிக் கொண்டுள்ளார்கள். வாணம் பார்ப்பதால் இன்னொரு நன்மை என்ன வென்றால் , தலைக்கு அதிக ரத்தம் பாய்ந்து , நம் மூளைக்குள் உள்ள செல்கள் புதிப்பிக்கப்பட்டு , மூளையின் பயன்பாட்டினை உடல் முழுமையாக அனுபவிக்கும். வாணம் பார்ப்போம் நோய் இன்றி வாழ்வோம் , நம் வரலாறு அறிவோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *