வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உதவ வேண்டும் ஐயா. நன்றி

வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உதவ வேண்டும் ஐயா. நன்றி

[30/01, 08:19]  : சாதாரண நடையில் தான் எழுதுகிறேன் . அது புரியாமல் போனதற்கு , காரணம், நம் படிப்புதான். கல்வி கற்றிருந்தால் , எளிதாக புரிந்திருக்கும். கல்வி வேறு படிப்பு வேறு. கல்வி என்பது கற்றல். குழந்தைகள் , இயல்பாகவே கற்றல் திறன் கொண்டவர்கள். அவர்கள் நாம் சொல்லித் தராமலேயே , நம்மைப் பார்த்து , நாம் பேசுவதை கவனித்து அவதானித்து , மூன்று நான்கு வயதிற்குள், எவ்வளவு வார்த்தைகளையும் , வாக்கியங்களையும் , இலக்கண சுத்தத்துடன் . அது இலக்கணம் என்று தெரியாமலேயே , தாய் , மொழியில் பேசக் கற்றுக் கொள்கிறது. அந்த கற்றலை (கல்வி) நாம் வளர்க்காமல் , மூன்று வயதிலேயே வேறு மொழியை திணித்தால் , ( படிப்பு) குழந்தைகளால் வாந்தி தான் , ( பரீட்சையில்) எடுக்க முடியும். கல்வி என்பது , குழந்தைக்கு எப்பொழது , எதைப் பற்றி கற்றுக் கொள்ள ஆர்வமோ , அதை காத்திருந்து கற்றுத் தருபவர்கள் தான் ஆசான்கள். அதுதான் கற்றலும் , கல்வியும். இப்பொழது இருக்கும் படிப்பு அவசரப்பட்டு கப்பல் கட்டியவர்களால் (யூதர்கள்) வேண்டும என்றே , நம்மை மழுங்கடித்து நம்மை வெற்றி கொள்ளவே , உருவாக்கப்பட்ட முறை. ஆகவே படித்த படிப்புகளையும் , பாடங்களையும் , ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு வாணம் பார்க்க கற்றுக் கொண்டு வாருங்கள் , நான் சொல்வது , வாணத்தில் காலங்களாக தெரியும்.

[30/01, 12:32]  : ஐயா வணக்கம்…

நீங்கள் சொல்லும் தகவல்களுக்கு விளக்கம் கேட்கிறேன்.

நீங்கள் மேலும் மேலும் தகவல்களை கொடுக்குறீர்கள் அந்த தகவல்கள் மேலும் குழப்பத்தைதான் கொடுக்கிறதே தவிர எனக்கு விளங்கவில்லை.

எனக்கு விளாங்காதமைக்கு கூட நீங்கள் சொல்லும் காரணம் குழப்பத்தையே கொடுக்கிறது.

தயவு செய்து நீங்கள் சொல்லும் காலகோட்டிற்கான விளக்கத்தை கொடுங்கள்.

[30/01, 12:32]  : இதைத்தான் நண்பரே நானும் கேட்கிறேன். சில விளக்கங்கள் கிடைத்தால் பின்தொடர்வது சுலபமாக இருக்கும். தங்கள் புரிதலுக்கு நன்றி 💐

[30/01, 12:32]  : அவசரப் படாதீர்கள் , முதலில் நிலா நம் பூமியை , ஒரு முறை வலம் வர 29.5 நாட்கள் ஆகிறது . இதை முழுமையாக , ஒவ்வொரு நாளும் பாருங்கள் , 30 நாட்கள் முடிந்தவுடன் , மீண்டும் கேள்வி கேளுங்கள்.

[30/01, 12:32]  : புதியன புரிதல் சற்று கடினமே.

படிப்பதால் , கேட்பதால் மட்டுமே புரிந்துவிடாது.

கேட்கக் கேட்க சிறிது புரியலாம். நாமும் செய்து பார்க்கும்போதுதான் , வானத்தை உற்று நோக்கும்போதுதான் புரியத் தொடங்கும் என நினைக்கிறேன்.

ஏற்கத் தக்கதோ தகாததோ, இப்படி ஆய்வுக்கு உட்படும்போதுதான் உண்மைகள் கிடைக்கும்.

[30/01, 12:32]  : சரி ஆனால் Science-ல் அந்த 29.32 நாட்களில் , பூமியை வலம் வந்த நிலா, நம் 360 திகிரி வாணத்தை , 27 நாட்களில் , வலம் வந்து விடுகிறது , என சொல்லிக் கொடுத்துள்ளார்களா.? அதை நம் அறிவு இயலில் , சொல்லிக் கொடுத்துள்ளார்கள். அதை வாணில் நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

[30/01, 12:32]  : ஐயா நிலவின் வலம் 29.5 என்பதை 29.32 என்றே துள்ளியமாக சொல்வார்கள்.

[30/01, 12:32]  : ஐயா…

10800 ஆண்டு காலக்கோட்டை எதைவைத்து சொல்கிறீர்கள் என்ற ஐயத்தை கேட்டேன்.

திரும்பவும் நீங்கள் கேள்விகளைதான் முன்வைக்குறீர்கள்.

நான் கற்கும்நோக்கோடு பதிலை எதிர்பார்த்தேன்.

[30/01, 12:39]  : முதல் பாடத்தில் நின்று கொண்டு PHD வாங்க நினைப்பது , எனக்குப் புரியவில்லை. தலை சுற்ற வைக்கும் கணக்குகளில் காலங்களும் , வரலாறுகளும் மறைந்துள்ளது. முதலில் நிலவின் ஓட்டத்தைக் கவனியுங்கள்’ , சங்கராந்தி என்றால் என்ன வென்று , புரிந்து கொள்ளுங்கள் , சூரியச் சுற்று என்ன ? என தெரிந்து கொள்ளுங்கள் , சக்தி மையங்களை புரிந்தால் தான் ‘10,800 புரியும் .Science-களில் எதிர்பார்த்தால் அது அறிவியலில் கிடைக்காது. பூமியையே தலைகீழாக காண்பித்தவர்களை நம்பி ஏமாந்தது போதும் .நம் கண் முன்னால் , அவர்களால் மறைக்க முடியாத நிலவின் ஒட்டத்தை கவனியுங்கள். அப்பொழுது புரியும் நம் உண்ணதமான அறிவியல்.

[30/01, 12:39]  : அப்படி அர்த்தமல்ல. முதல் பாடமான நிலவை புரிந்தால் தான் , PHD பாடமான சக்தி மையங்களின் பின் சுழற்சி , 1 திகிரி நகர்வுக்கு 1330 ஆண்டுகள் ஆகும் என்று திருவள்ளுவர் சொன்னது புரியும் என சொன்னேன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *