விண்ணை அவதானிப்போம்.

விண்ணை அவதானிப்போம்.

29/1/2021

முருகன் 10,800 வருடங்களுக்கு முற்பட்டவர், என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர்களுக்கு , முருகன் அவர் காலத்தில் , பருவங்களை , குச்சி நட்டு அவதானித்து , மகர சங்கராந்தி யில் சித்திரை-1 – ஐ ஆரம்பித்தார். அப்பொழது மகரம் என்ற வார்த்தையே இல்லையே என்பவர்களுக்கு , தை – 1 ஐ மகர சங்கராந்தி என்ற சொல்லாடல் , எங்குமே ,இல்லை. தை – 1 சங்கராந்தி என்ற சொல்லாடல் தான் உள்ளது. அப்பொழது , சங்கராந்தி காலை 5.30 மணிக்கு எழுந்த திருவாதிரை , சூரிய சுற்றுப் பாதையின் , காரணமாக இப்பொழுது June – 22 காலை 5.30 மணிக்கு வாணில் எழகிறது , அதை, இனி அனனவரும் அவதானிக்கலாம்.. Dec-22லிருந்து June – 22 வரை 180 நாட்கள் , கடந்திருக்கிறது. சூரிய சுற்றின் , காரணமாக ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் 1 திகிரியாக , ஒரு நாளை கடந்து இப்பொழுது வாணை 180 திகரியில் 180 நாட்களை கடந்து June – 22 காலை 5.30 மணிக்கு திருவாதிரை எழுகிறது. ஆகவே 180 x 60 = 10,800 ஆண்டுகள் நமக்கு தோராயமாக கிடைக்கிறது. இது போல் என்னற்ற வரலாறுகளை விண்ணில் , விதைத்து , வாணம் கண் சிமிட்டி உங்களிடம் சொல்ல காத்துக் கிடக்கிறது. விண்ணை அவதானிப்போம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *