முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால்,

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால்,

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால், தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பருவ நாட்காட்டியை , இலங்கையின் எக்கர்களான மலை மக்கள் , ஏற்காமல் , முதல் தமிழ் சங்கத்தை கட்டித் காத்த சிவனின் வழியில் , சந்திர நாட்காட்டியையே, உபயோகித்து வந்தனர். பின் வேறு வழியில்லாமல் , 3,600 வருடம் கழித்து , குபேரன் காலத்தில் , வேளாண்மை செய்ய வேண்டி , மலையிலிருந்து , கீழே இறங்கினார்கள். அப்பொழது தான் , பருவ நாட்காட்டியின் , மகத்துவத்தை அறிந்து , சந்திர நாட்காட்டியில் பருவம் தவறுவதை . பார்த்து வியந்தனர். அதற்குள் அரசியல் காரணங்களால் , 11 கலைகளில் , தேர்ச்சி பெற்ற இரா வாணன் , யாழ்பாணத்தை ஆள வேண்டி வந்தது. அவரும் , அவர் மகனான இந்திரனும் , அவர்களுக்கே உரிய ஏட்டிக்கு போட்டியான வகையில் , சந்திர நாட்காட்டியின் ஒரு வருட நாட்கள் 354, ஐயும் , பருவ நாட்காட்டியின் 365 நாட்களையும் , நேர்படுத்த, மூன்று வருடத்தின், 3 x 11 = 33 நாட்களை , மூன்று ,சந்திர நாட்காட்டி வருடத்தில் – மூன்றாம் வருடத்தில் , பங்குனிக்கு பின் ஒரு எச்சு மாசம் என்ற பெயரில் 33 நாட்களைச் சேர்த்து தயாரித்தனர். அதை, முதன் முதலில் வண்டிக்கு சக்கரம் தயாரித்த இந்திரனின் நினைவாக , அதை சாக்கா நாட்காட்டி என இப்பொழ்தும் உலகெங்கும் , பலரால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த எச்சு மாசத்தை தான் இந்திரவிழாவாக , மூன்று வருடத்தில் மாறிய சித்திரா பெளர்ணமியை எதிர்பார்த்து . சித்ரா பெளர்ணமியாக . , இன்றும் நெய்தல் நிலங்களில் , பரதவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *