யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.

யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.

1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து, யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா. என்பதற்கும் அர்த்தம் என்ன என்பதை , அவரவர் கடந்து வந்த பாதைகளிலிருந்து அறிவோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *