29/1/2021
நிலவு உதயத்தில் குன்று தெரியவில்லை. பழனியில் இருப்பவர்கள் , இன்று 50 நிமிடம் தாமதமாக வரும் , நிலவையும் இடும்பன் மலையுடனும், நாளை காலை சூரிய உதயத்தின் காட்சியை இடும்பன் மலையுடன் பதிவு செய்ய முடிந்தால் , பதிவு செய்து , அந்த காட்சியை அவதானிக்கவும். அதே போல் அங்கங்கே , குன்றின் அருகே இருப்பவர்கள், இந்த உதயங்களை அவதானியுங்கள் , march – 22 க்குள் . நம் வரலாறுகளை வாணில் பார்க்கலாம்.
நாம் விண்ணை பார்க்க ஆரம்பித்தால் , அது சொல்லும், வாழ்வியலையும், வரலாறுகளையும், கடந்து செல்ல முடியாது. அது போல் சீக்கியர்களுக்கும் , நமக்கும் உள்ள உறவு , operation BLue Star -க்கும் PKF-க்கும் உள்ள அரசியலை புரிய வைக்கும் காணொளி .
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments