நேற்றுதான். தைபூசமா?

நேற்றுதான். தைபூசமா?

நேற்று தைபூசம் , நேற்றுதான். தைபூசமா? நேற்று தான் தை பூசம். நமக்கு (தமிழ் சித்தர்களுக்கு) காலநிலையை வாண் , பார்த்து கணிக்கக் கற்றது , தேவையின் அடிப்படையில் , 10,800 ஆண்டுகளுக்கு ‘முன்னால் தான். அதற்கு, காலத்தை தக்கவைத்து , நம் வரலாறுகளையும் , தெரிந்த வாணம் என்ன செய்யும். அது அதற்குரிய காலத்துடன் , அமைதியாக பயணித்துக் கொண்டுள்ளது. நேற்று நாங்கள் , கொழமம் , உடுமலையின் , அருகில் உள்ள , ஐவர் மலை சென்று நேற்று மாலை நிலவு உதயத்தையும், இன்று காலை சூரிய உதயத்தையும் , கவனித்தோம். அங்கே என்ன , முக்கியத்துவம் , என்றால் , அந்த மலையின் , எதிர்புறம் பழனியின் கிழக்கே இடும்பன் மலை உள்ளது போல , ஒரு சிறிய குன்று உள்ளது. இந்த மலையில் , இருந்து நிலவு உதயத்தையும் , சூரிய உதயத்தையும் , இன்று பார்த்தோம். நேற்று மாலை சந்திர உதயம் இடும்பன் மலைக்கு வடக்கேயும் , இன்று காலை இடும்பன் மலைக்கு தெற்கே சூரியன் உதித்தது. இப்பொழது பழனி மலையின் மகத்துவம் புரிந்ததா. பழனி மலைக்கு மட்டுமே உள்ள மிகப் பெரிய முக்கியத்துவம். பழனி மலையில் இருந்து 12 பெளர்ணமிகளை அவதானித்தால் , இடும்பன் மலையிலிருந்து 3 பெளளர்ணமிகள் விலகிச் சென்று , மீண்டும் 3 பெளர்ணமிகள் . இடும்பன் மலையை நெருங்கி, மீண்டும் அடுத்த 3 பெளர்ணமிகள் எதிர் திசையில் , பயணித்து , மீண்டும் 3 பெளர்ணமிகள் கழித்து , இடும்பன் மலையின் நடுவே நிலவு எழும். இதை அறிந்த முருகன். , பழனியைத் தேர்ந்தெடுத்து அதை மையமாக்கினார், கருவளத்தின் வேலை ஏந்திய முருகன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *