இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது.?

இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது.?

 

28/1/2021

இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது. முழு நிலவு , ஆனால் JAN – 14 அன்று , தை – 1 கொண்டாடினோம். ஆனால் மகர சங்கராந்தி , Dec-21 நம்மைக் கடந்தது. Dec-21 ஐ நாம் தை – 1 ஆக கடைபிடித்தால் , பூசம் 8 நாள்கள் நழவுகிறது. இதைத் தான் நமது சித்தர்கள் , அவதானித்து என்ன செய்யலாம் , என முடிவெடுப்பதற்குள், களப்பிறர் , படையெடுப்பு , மாற்றி , மாற்றி , இன்று வரை , நம்மை , பிரச்சனைகளுக்குள் . தள்ளி வானம் பார்க்க நேரம் இல்லாமல் , வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மீன ராசியில் , சூரியன் , கடந்த march – 22 -ல் நுழைந்ததிலிருந்து , அவர்களுக்கு , போதாத காலம். இனி நடப்பதெல்லாம் ‘ நல்லவையே. வானை தினம் கவனிப்போம். நாளை நிலவு 50 நிமிடம் , தாமதமாக தான் வரும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *