தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது.

தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது.

[28/01, 13:03]  : இந்த தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது. இதை தரவுகளுடன் அறிந்தது சுமார் 2500 வருடங்களுக்கு, முன்னால் . இருக்கலாம். ஏன் என்றால் , 3600 வருடங்களுக்கு , முன்னாள் தான் விண்ணவன் ராசிகளை, உருவாக்கி உள்ளார். அதற்கும், வாணில் ஆதாரம் , உள்ளது .அதை பிறகு பார்ப்போம். எனவே இந்த கருமைய பின்னடைவு சுழற்சி , 60 திகிரி கோணத்தில் , சிவத்தை நோக்கி போகின்றது. எப்படி சூரிய சுற்று எதிர் திசையில் சென்று , ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை , ஒரு நாள் அதிகரித்து வந்ததோ , அதே போல் , சூரியனின் எதிர் திசையில் , சக்தி மையம் , நகர்வதால் ஒவ்வொரு 1330 சந்திர வருட பெளர்ணமி களுக்கு , ஒரு முறை ஒரு நாளை , குறைத்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் சுமார் 10,800 ஆண்டுகளுக்கு முன்னாள் , முருகனால் உருவாக்கப்பட்ட சித்தர் ஓரைக்குப் பிறகு இன்று வரை , 1330 சந்திர வருட பெளர்ணமி களுக்குரிய நாட்களை , வருடங்களாக்கி , வகுத்தால் கிட்டத்தட்ட 8 நாட்கள் பின்னோக்கி இருக்க வேண்டும். ஆனால் அது , இதுவரை நடைமுறைப் படுத்தப் படாததால் , 8 நாட்கள் பின் தங்கி பூசம், தையில் இருந்து மாசிக்கு சென்று விட்டது. ஆனால் இந்த கணக்குகள் , இப்பொழது புரியாவிட்டாலும் , தொடர்ந்து பயணித்தால் வாணில், அவைகள் , அனைவருக்கும் , அவரவர் வீட்டு மாடிகளிலேயே , காண்பிக்கும்.

[28/01, 13:18]  : நீங்கள் ஏப்ரல் – 14 தானே , தை – 1 என குழம்ப வேண்டாம் , அது சூரிய சுற்றினால், ஏற்கனவே , ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி ஏப்ரல் – 15 , ஏப்ரல் 16 ஏப்ரல் – 17 , ஏப்ரல் – 18 என ஏப்ரல் – 22 வந்தவுடன் , மீன ராசிக்கு சூரியன் 2020 March – 22 வந்ததால், அதைக் சோதிடக் கட்டங்களில் குறிக்க , முதலாவதான , மேச ராசிக்கு பதில் , மீன ராசியை குறிக்க வேண்டி, போன வருடத்தில் கடைசி மாதமான , பங்குனி மாதம் இல்லாமல் , மாசி 30 க்குப் பிறகு , சித்திரைப் புத்தாண்டு march 22 -ல் கோலாகலமாக , ஆரம்பித்து இருக்க வேண்டும். அது நடக்காமல் , அனைவரும் முகமூடிகளுடன் , Lock down , செய்யப் பட்டோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *