திருவாசகம் பாடல் 1

திருவாசகம் பாடல் 1

[28/01, 04:26]  : அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்

சிறிய வாகப் பெரியோன் தெரியின்”

[28/01, 05:24]  : இதில் இன்னுழைகதிரில்’ துன் அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின் . என்றால் நல்ல வெயில் நேரத்தில் , கூரையில் உள்ள துவாரத்தில் , உள்ளே வரும் ஒளிக்கீற்றில் , கோடிக்கணக்கான தூசுகள் அலைவது போல , அண்டத்தில் , கோடிக்கணக்கான சூரியன்கள் , அலைகின்றன, என அர்த்தம். அப்படி சக்தி, சிவம் , இரண்டால் உருவான , ஒரு சூரியன் தான் நமது ஆதவன், ஞாயிறு. வளி என்பது வேறு வெளி என்பது வேறு. வெளி என்றால் , சூரியனில் இருந்து வரும் ஒளியில் , பிறப்பது தான் வெளி. அந்த வெளி நமது புவியில் மட்டும் தான். ஏனெனில் , புவியில் சூரியனால் வளி ஒளியாகி காற்றாக புவியில் மட்டும் தான் , அது வளியில் இருக்காது . வளியில் அது சக்தியாக மட்டுமே இருக்கும். அங்கே ஒரே இருட்டு தான். எந்த உயிரினமும் வெளியில் இருந்து, வளியில் நுழைய முடியாது. அது பிரானனால் மட்டும் அல்ல சக்தியாலும் தான். இங்கே புவியில் சக்தி காற்றாக மாறியது. காற்று தூசுகள் நிரம்பியதால் தான் ஒளி வெளியானது. காற்றுக்கு கால் எனவும் பெயர் உண்டு. வெளிக்கு இன்னொரு பெயர் உண்டு யா 1. சக்தி

2. சிவம்

3 சூரியன்

மூன்றும் சேர்ந்த எழத்து தான் ய காற்று தான் கால் . இங்கே தாவர உயிரினங்களுக்கு பிராணன் கார்பன் டை ஆக்சைடு , சங்கம (தாவரம் அல்லாத) உயிரினங்களுக்கு பிராணன் ஆக்ஸிஜன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *