[21/01, 14:47] : ஒரு கதை, முன்னொரு காலத்தில் , பயிர் செய்ய தேவையில்லாமல், வியாபாரம் , என்ற சொல்லே உருவாகாத காலத்தில், நில நடுக்கோடு என்று பல பேருக்குத் தெரியாமலே அதன் அருகே வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களுக்கு, என்ன காரணத்தாலோ கடல் தண்ணீர் , உயர்வதை கண்டு , அன்று இருந்த பெரியவர்களிடம் , என்ன செய்வது என கேட்டபொழது , மெதுவாக தான் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது, கால்நடையாகவே , நடந்து போனால். இலங்கை கபாடபுரம் போகலாம், அப்படி கிழக்கே போனால் ஆஸ்திரேலியா | ஒட்டிய தீவுகள், மேற்கே சென்றால் ஆப்பிரிக்கா, எல்லோரும், கிளம்புங்கள் என கிளம்பினார்கள். அவர்கள் மெதுவாக சென்று அடைய வேண்டிய இடத்தினை அடைந்து, முல்லை காடுகளிலும், குறிஞ்சி நிலத்திலும், தஞ்சமடைந்து, அங்கே ஏற்கனவே வாழ்ந்து கொண்டு இருந்த வர்களை அனுசரித்து,வாழ ஆரம்பித்தார்கள் , ஆனால் சில பேர் அவசரப்பட்டு கப்பல் கட்டி ஆடு மாடுகளை ஏற்றிக் கொண்டு 8 பேருடன் கிளம்பினார்கள். அவர்கள் போன திசையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து , அவர்கள் தரை இறங்கிய இடம் அராராட் மலை. அவர்களுக்கு நாம் மட்டும் தான் பிழைத்தோம், கடவுள் அருள் நமக்கு மட்டும் தான் என்று நினைத்து இருமாந்து இருந்தனர். ஆனால் அவர்கள் சேர்ந்த இடம், முல்லை காடுகளில்லை உழவு செய்ய ஏற்ற இடமில்லை, அலைந்தார்கள் | அலைந்தார்கள். ஆனால் கபாடபுரத்தை அடைந்தவர்கள், அடுத்து என்ன செய்யலாம் என , ஆலோசித்து விவசாயம் செய்யலாம் . ஏனென்றால் இவ்வளவு பேர் , சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என சங்கத்தை கூட்டி, விவாதித்து உழவு செய்யலாம், ஆனால் முல்லை காடுகள் இருக்கிறதே என பறை அடித்து அதில் இருக்கும் உயிரினங்களை, விரட்டி விட்டு , ெசாக்கப் பணை கொளுத்தி நிலத்தை திருத்தி மருத நிலமாக மாற்றி மானாவாரி பயிர்களை பயிரிட்டு பசியாரினார்கள், ஆனால் ஏற்கனவே உத்திரத்தில் இருந்த மலை மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். . . . . . . ° தொடரும்
[21/01, 22:44] : கால்நடையாக , இருந்த ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, வீசிய கையுடன் , கிளம்பினார்கள், இருந்த ஆயுதங்கள் வேட்டை ஆட, மாடுகளின், ஆடுகளின் முதுகில் ஏற்றிக் கொண்டு . அதுவரை சமையல் செய்ய மட்பாண்டங்கள், வேட்டையாடிய மிருகங்களை , வேகவைக் தத்தானே ஒழிய, சேர்த்து வைக்க எதுவும், தேவையில்லை, அதற்காக இசையும், இசை கருவிகள் , ஆட்டம், பாட்டம், அணிகலன்கள், இருக்க வீடுகள், வேட்டை ஆட கருவிகள் செய்ய இரும்பு உருக்கி பிரித்தல் வேதியல் .அவர்களுக்குள் நடந்த அரசியல், சாம, பேத , தான, தண்ட வழக்குகளை முடிந்த வரை சாம வேதியலாக வடித்து, மருத்துவ அறிவு, அதை போல் வேதியல் / வானியல், சூரணங்கள் , தெற்கில் தயாரித்தல் யா சூரண வேதியல் போன்று, நாவாய்கள் வலம் வந்த தீவுகளை கொண்ட இடத்திலிருந்து உலகம் முழுவதும் தோனியில் வலம் வந்தவர்கள் , கடல் மேலே ஏறி வந்ததால் கால்நடையாக கிளம்பியவர்கள் மருத நிலத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்கள், கபாடபுரத்தில் கரையேறியவர்களே. ஏன் என்றால் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள்.அதுவரை முதலாம் தமிழ் சங்கத்தின் அறிவுறுத்தலின்படி தான், இலங்கையிலும் .இன்றுள்ள தென்னிந்திய மலைகளிலும், வாழ்ந்து வந்தார்கள். மற்ற இடங்களுக்குச் சென்றவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் பயிர் தொழில் செய்ய .., இருந்த முல்லைக் காடுகளிலும், குறிஞ்சி நிலத்திலும், கிடைத்ததைக் கொண்டு வாழ்வை தொடர்ந்தனர்……… தொடரும்.
[22/01, 14:32] : யாதும் ஊரே யாவரும் கேளிர். என்ற சொல்லாடல் சாதாரணமானதல்ல 20,000 வருட வரலாறை கொண்டது. 5, 200 ஆண்டுகளுக்கு முன்னால் வரை வேறு , வேறு மொழி . வேறு வேறாக இருந்தாலும் எழுத்துரு தமிழியாகத்தான் இருந்தது. 5, 200 ஆண்டுகளுக்குப் பின்னால் தான் Greek, Latin என பல்வேறு மொழி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டது. 1700-களில் தான், வெவ்வேறு தமிழ்நடைகளாக இருந்த தெலுங்கு, கன்னடம், சிங்களம், என்பதற்கு ஒரே எழுத்துருவும் , மளையாளம் எழுத்துரு என்பது 500 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. அதனால் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர். எழுத்தில் லாமல் நன்றாக வாழ முடியும். ஆனால் எழுத்தால் வாழ்வாங்கு வாழலாம்.
Tags: தமிழ்மொழி
No Comments