நாளை தை பூசமா?

நாளை தை பூசமா?

[27/01, 20:22]  : அண்ணா நாளை தை பூசமா? நாம் மாசியில் இருக்கோம் என்று நினைத்தேன்!.மன்னிக்கவும். நான் அடிப்படை யை தவறாக புரிந்து கொள்கிறேனா? எனக்கு புரிதல் இல்லை என்றால் என்னை குழுவில் இருந்து நீக்கி விடுங்கள் அண்ணா. சும்மா நிலாவையும் வானத்தையும் பார்க்கிறேன் எப்பொழுதும் போல.

[27/01, 20:22]  : மாசி என்று நான் சொல்லி விட்டு , நானே நாளை தை பூசம் என்று சொல்கிறேன். அதுதானே. இதற்கும் , விளக்கம் .இருக்கிறது , அதை இப்பொழது சொன்னால் , உடனே புரியாது , என தான் , குழப்பி விட்டேன் , இப்படி யோசிக்க ஆரம்பித்தால் தான் , நான் சொல்வது புரிய வரும் . நாளை ஒரு Video போட்டு , அதைப் பற்றி சொல்ல முயற்சிக் கிறேன், உங்களுக்கு புரிகிறதா , என்று பாருங்கள். உடனே கிளம்பறேன் என்றால்?

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *