அறுவடை திருவிழா

அறுவடை திருவிழா

27/1/2021

நாளை பெளர்ணமி . நிலவு , பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கும். அதனால் தான் தைபூசம். அன்று காலை நாம் கிழக்கு நோக்கி நின்று , அதிகாலை நேரம் , பார்த்தால் , சூரியன் தென்கிழக்கில் , உதிக்கும். மாலை , அதே இடத்தில் இருந்து , கிழக்கில் பார்த்தால் , வட கிழக்கே நிலா உதயமாகும். தைபூச திருவிழா , . என்றால் தை அறுவடை முடிந்து இந்த தைபூச பெளர்ணமி அன்று தான் , மருத நிலத்தை , உருவாக்கி , ேவளாண்மையை கற்றுத் தந்த , மருத வேலுக்கு (Sorry ) முருக வேலுக்கு , படையலிட்டு , அவர் உருவாக்கி தந்த , குமரிக்கண்டத்தில் இருந்து மீண்ட , காவடியுடன் , குன்றில் அமர்ந்து வாணியலை , பருவ நாட்காட்டியாக தந்த , முருகனை வழிபட , சிவன் உருவாக்கித் தந்த , பறை, துடும்பு, கொம்பு, மேளதாளங்களுடன், இன்றும், ஏன் என்று தெரியாமலேயே , காவடியுடன் குன்றுகளை , சரியாக முற்றுகையிடுகிறோம். ஆகவே இதுதான் , அறுவடை கொண்டாட்டம் . அறுவடை திருவிழா . பொங்கல் அல்ல. அது மகாபாரத போர் , வெற்றித் திருவிழா . இன்னும் தொடரும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *