ஆருடம் என்பது சோதிடம் அல்ல. அது வான் இயல் . ஆனால் ஆதவனில் இருந்து சோதியாக பிரிந்து பிறப்பெடுத்ததுதான்., அனைத்து உயிர்களும். நால் வகைப் பிறப்புகள் . அந்த சோதியாக பிறந்தவர்களை அறிவதுதான் சோதிடம்.
[27/01, 12:52] : ஆருடம் என்பது வாண் இயல். சோதிடம் வேறு. முதலில் ஆருடம் என்ற வாணத்தை அறிவோம்..
அ – என்றால் சிவம் மற்றும் சக்தி
ஆ – என்றால் நமது ஆதியான சூரியன்.
[27/01, 13:02] : ஐயா சோதிடம் என்றால்
[27/01, 13:02] : மேலேயே கூறியுள்ளேன். ஆதியான சூரியனுடைய, சுற்றுக்களையும் , அதன் , குடும்பத்தின் 7 கோள்களின் சுற்றுக்களும் , எந்த பாதையில் ( ராசியில்) பயணிக்கிறது , என்று கவனியுங்கள் , மற்றது சூரியனிலிருந்து பிரிந்த , அனைத்து உயிர்களுடைய (சோதி) சுற்றுக்கள் தானாக புரியும். அண்டத்தில் உள்ளது தான் , பிண்டத்தில். சோதிடம் பற்றியும் விளக்குவேன். இப்பொழுது உள்ள ஜோசியமும் , சோதிடமும் ஒன்றல்ல.
Tags: சோதி
No Comments