இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் உணர்வைஉசுப்பிவிட்டால் வரவேற்பும் உற்சாகமும் கிடைப்பதைப்போன்றதுதான் இதுவும். எல்லாவற்றையும் மறந்து மக்கள்இதைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லவா!
இந்த உணர்வை உசுப்பி விட்டு தன் முழு முட்டாள்த்தனத்தையும் சோமாலியாவில் சட்ட திட்டங்களாக கொண்டு வந்து கொண்டே இருந்தால் சாத் பர்ரே.
மூழு விபரம் கட்டுரையில்
[27/01, 09:28] : இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இங்கு இனக்குழுக்கள் பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு மட்டும் காட்டும் தனி முக்கியத்துவமும், மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்களாயிற்று.
சோமாலிய அதிகார மையம் மிக சில இனக்குழுக்களின் ஆதிக்கத்துக்குள் சிக்கியது. அதிகாரத்தைக் கொண்டு சட்ட ரீதியாக மற்றக் குழுவினரை ஒதுக்கியது அந்த நாட்டை வன்முறைக் காடாக்கியது.
[27/01, 09:28] : சோமாலிய கடற்க் கொள்ளையர்கள்
சோமாலியாவின் கடற்பகுதிக்குள் பன்னாட்டு மீன் பிடி கப்பல்கள் உட்புகுந்து சோமாலியாவின் மீன்களை வாரிச் சென்றன. அரசு இல்லாத நிலையில் மீனவர்களும் ஆயுதங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். ஒருமுறை இவர்கள் தங்கள் எல்லைக்குள் வரும் கப்பல் ஒன்றை சிறை பிடித்தனர். கப்பலை மீட்க பன்னாட்டு நிறுவனம் இவர்களுக்கு பணம் தந்தது. இதுவே மெல்ல மெல்ல சோமாலியர்களை கடற்கொள்ளையர்களாக மாற்றியது.
[27/01, 09:28] : வாய்ப்பு தந்தமைக்கு நன்றி
[27/01, 09:28] : இதேப் போல யூகோஸ்லாவியா எப்படி சிதறிப் போனது என்பதை அடுத்துச் சொல்கிறேன்.
முழுமையாக வாசிக்க விரும்புகிறவர்கள் கிண்டிலில் வாங்கலாம். விரைவில் புத்தகமாகவும் வெளிவரும்.
நன்றி
[27/01, 09:28] : மழையை நம்பியிருக்கும் மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சல் நிலங்களை நம்பியிருக்கும் கால்நடைகள், கால்நடைகளை நம்பியிருக்கும் சோமாலிய மக்கள் என இருக்கும் இவர்களுக்கு வறட்சியை எதிர் கொள்ளத் தெரியும். வறட்சி அவர்களுக்கு ஒன்றும் புதியதில்லை. 1991க்கு முன் எதிர் கொண்ட எல்லா வறட்சி காலங்களையும் சரியாகவே எதிர் கொண்டார்கள். ஆனால் தேசம் சிதறிப் போன சூழலில், உள்நாட்டு போரும், வறட்சியும் சேர்ந்து தாக்கிய போது அது இவர்களுக்கு எதிர் கொள்ள முடியாத பேரழிவாகிப் போனது.
ஆட்சி அதிகார சொதப்பல்கள்
பொய்யான உணர்வைக் காட்டி கட்டமைத்த போலி பிம்பங்களால் இயற்கையை லாவகமாக கையாளத் தெரிந்த சோமாலியர்களால் வறட்சியை எதிர் கொள்ள முடியவில்லை…
முடிவில் துன்பவியல் கவிதையின் தேசமானது சோமாலியா
நான் சொல்லும் , அவசரப்பட்டு , கப்பல் கட்டியவர்கள் தான், பண்ணாட்டு நிறுவனர்கள். இதன் சான்றுகள் அனைத்தையும், மறைத்தாலும், காலங்களை, வரலாறுகளை, தக்க வைத்து, கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன, விண் மீன்களும், ராசிகளும், நல்சித்திரங்களும்.
Tags: வரலாறு
No Comments